வெங்காய விலையேற்றம் கண்டபோது ட்விட்டரில் வெங்காய காமெடி வெடிகள் நிறைய வெடித்து சிரிக்க வைத்தன இப்போது துவரம் பருப்பு விலையேற்றத்தை முன்னிட்டு......
சிரிக்க வைக்கும் நகைச்சுவை,நய்யாண்டி,காமெடி வெடிகள் ....
என்னங்கடா....ரசம் சோத்தப் போட்டு தூங்க வச்சிங்க....
இப்ப சாம்பார் வாசம் வருது....ஆங்
தனிமையில் ஒருவன்
பருப்பு குழம்பா இருக்குமோ???
மாடர்ன் தமிழன்
@gowtwits
பருப்பு விலை உயர்வுக்கு அரசு மீது குறை சொல்வது தவறு- சரத்குமார்
#அத விடுங்க. நடிகர் சங்கத்தேர்தல்லயும் உங்க பருப்பு வேகலையாமே?
சிந்தனைவாதி
@PARITHITAMIL
-பருப்பு விலை கூடிபோச்சப்பா...அதான் இப்படி மட்டன்,சிக்கன்,மீன்-ன்னு வெட்டுறேன் மாட்டுக்கறி இல்லப்பா பயபடாம சாப்பிடு
SKP Karuna
@skpkaruna
சாம்பாரை மக்கள் மறந்ததுக்குக் பருப்பு விலையேற்றம் மட்டும் காரணமில்லை. ஜெமினி இறந்ததும், விமல் மார்க்கெட் போனதும்கூடதான்! இதைச் சொன்னா!
வெயில் காதலன்
@tamil_eagle
மாட்டு கறி சாப்பிட்ட மனுசனை கொல்றானுக
சரி
சாம்பார் சாப்பிடலாம் பார்த்தா பருப்பு விலையே ஏத்துறானுக
Palanivelrajan.S
@s_palani
எதிர்காலத்தில் வடை ஒரு பணக்கார உணவாக மாறிவிடும் என்ற கவலையில் இன்று ஒரு திருமண வீட்டில் இரண்டு வடை சாப்பிட்டேன்...!
மித்ரா
@im_mithra
எவன் ஜெய்ச்சாலும் துவரம் பருப்பு விலை கொறயப்போறது இல்ல அன்னைக்கு காணாம்போன மலேசிய ப்ளைட்டும் திரும்பி வரப்போறதில்ல ஜஸ்ட் டைம் பாஸ்
சிந்தனைவாதி
@PARITHITAMIL
பருப்பு வாடையாம்
ரொம்ப காஸ்ட்லி ஸ்நாக்ஸ்ஸாம்
வீட்டுக்காரம்மா சுட்டு வச்சத நான் சுட்டுிட்டேன்
அபிசேக் மியாவ்
@sheiksikkanthar
துவரம் பருப்பு இல்லாமல் சாம்பார் வைக்கிறது எப்டின்னு ஒரு புத்தகம் எழுனா சும்மா பிச்சுக்கும். து.பருப்பு கிலோ 170ரூபாயாம்
என்னது துவரம் பருப்பு பேர
துயரம் பருப்பு-ன்னு மாத்திட்டாங்களா? அடப்பாவிகளா! pic.twitter.com/khj7mmmFFH
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) October 24, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |