google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

Friday, October 23, 2015

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

இவைகள் `நம்மை சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும்  நகைச்சுவை   குறும் பதிவுகள் சில அரசியலை நையாண்டி செய்யும் பல சமுக அவலங்களை சிரிக்க சாடும் நிறைய மூடநம்பிக்கைகளை கேலி செய்யும் 



                                           thanks YouTube by Umesh Patel

சிந்தனைவாதி ‏@PARITHITAMIL 
சூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம் வெளிவருகிறது-நாசா
# நல்லா பாருங்க விஞ்ஞானிகளே! எங்க தாத்தா அங்க உட்கார்ந்து கந்தசஷ்டி படிப்பாரு
*****************************************************************************************************


நீ எந்த சாதி? நான் எந்த சாதி? நமக்கு தேவை இல்லை நண்பா! நான் உதவும் சாதி!
****************************************************************************************************

அடேய்....இந்த அழுவுனி சீரியல் பார்க்கவா இப்படி என்ன உட்கார வச்சிருக்கீங்க...
***********************************************************************************************


என் தலைவன் அப்படி என்னய்யா தப்பா பேசிட்டாரு.. நக்மாவை சினிமாவை விட நேரில் அழகாக இருக்கு-ன்னு சொன்னது தப்பாய்யா?
**************************************************************************************************
நதி நீர் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை
**********************************************************

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1