இந்த
மரத்த விதைச்சது
நானடா.....
அத
வெட்டித் தொலைச்சது
எவனடா.....?
மரத்தடியில் இருந்தவருக்கே
ஞானம் வந்துச்சுன்னா
நான்
மரத்து மேலேயே ஏறி இருக்கேனே
எனக்கு என்ன வரும்?
தன்னம்பிக்கை இருந்தால்....
தரணியில் எதுவும் சாத்தியமே!
இதுவும் சத்தியமே!
..........................பரிதி.முத்துராசன்
நீ அழைத்தால் மழை வராது
ஆனால் மரம் அழைத்தால் மழை வரும்
மரம் நடுங்கள் pic.twitter.com/e3zvBwmRtm
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) October 12, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |