google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: முதலீடு-ஜெயிச்சது லேடியா? மோடியா?

Thursday, September 10, 2015

முதலீடு-ஜெயிச்சது லேடியா? மோடியா?


இதுவரை 26 நாடுகளுக்கு ஓடி ஓடி பிரதமர் மோடி திரட்டிய முதலீடு ரூபாய் 1.89 லட்சம் கோடி ஆனால் 2 நாள் மாநாடு போட்டு முதல்வர் ஜெ. திரட்டிய முதலீடு ரூபாய் 2.42 லட்சம் கோடி.....
ஜெயிச்சது லேடியா? மோடியா?

ARUL@VinoArul 
முதலீட்டாளர்கள் 2.42லட்சம் கோடி முதலீடு செஞ்சி என்ன பயன் இன்னும் வெங்காயம் விலை குறையலா

நாட்டுப்புறத்தான்@naatupurathan 
2லட்சம் கோடி முதலீடு வந்துவிட்டதே,டாஸ்மாக்கை மூடலாமே -தமிழிசை! யக்கோவ், இப்போதான் உருப்படியா பேச ஆரம்பிச்சிருக்கேள், அடிச்சி ஓட்டுங்கோ!


சிந்தனைவாதி (@PARITHITAMIL)
அந்த ஒலக முதலாளி மாநாடுல குத்தாட்டம் பார்த்ததிலிருந்து அண்ணேன் பீல் ஆயிட்டாப்ல இன்னொரு டான்ஸ் பார்த்தா சரியாயிடும் 


பெரியவா மணி@moodanmani 
2.42 லட்சம் கோடி முதலீடு என்றால் சென்செக்ஸ் 2000 பாயின்டு எகிறி இருக்கனும், ஏன் மட்டையாகியிருக்கு



ஜானகிராமன்@saattooran 
முதலீடு என்ற பொய் திட்டங்கள் தயார் செய்து பொதுத்துறை வங்கிகளிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கி ஏமாற்று வேலை செய்பவர் #முதலீட்டாளர்





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1