google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மோடியின்#हिन्दी_में_बोलो (தமிழ் டிவிட்டர்களின் காமெடி கலாட்டா)

Wednesday, September 16, 2015

மோடியின்#हिन्दी_में_बोलो (தமிழ் டிவிட்டர்களின் காமெடி கலாட்டா)

\
ஹிந்தி தெரிந்தவர்கள் தான் முழுமையான இந்தியர்கள் என்ற மோடியின் கூற்றுக்கு ஆதரவாக டிவிட்டரில் ஹிந்தி ஆதரவு (ஹிந்தி-இல்-சொல்) #हिन्दी_में_बोलो ஹாஸ்-டேக் உருவானது

அதை கேலியும் கிண்டலுமாக நக்கலும் விக்கலுமாக நகைச்சுவை நையாண்டி செய்து தமிழ் டிவிட்டர்கள்............


ஹிந்தி தெரிந்தவர்கள் தான் முழுமையான இந்தியர்கள் -மோடி அப்போ இங்கிலீஷ முழுசா தெரிஞ்சிகிட்டா நாங்க பிரிட்டீஷ்காரங்கலா

ஹிந்தி தெரியாதவர்கள் முழுமையான இந்தியர்கள் அல்ல -மோடி இந்தியாவிலியே இல்லாத நீங்க அதபத்தி பேசகூடாது மோடிஜீ....

எப்பா ஹிந்தி கத்துக்கப்பா அது ராஜ பாஷையாம் யார் சொன்னா அவனுங்களே சொல்லிக்கிறானுங்க

டான் டான் டான் ‏@krajesh4u  
மொதல்ல தமிழ்நாட்டை தூக்கி டெல்லி பக்கத்துல வைங்க.. அப்புறமா ஹிந்தி பேசுறோம்


பேரு வைக்கலங்க®™ ‏@DineshRainaa  
ஹிந்தி படிச்சவங்களே இங்க வந்து பாணிபூரிதான் விக்கிறாங்க இதுல நாங்க ஹிந்தி படிச்சிட்டு எங்கபோய் பாணிபூரி கடை போடுறது


ஆல்தோட்டபூபதி ‏@thoatta  
ஹிந்தி மே போலோ.. குச் குச் ஹோத்............ வேணாம் நான் பேசுனா நீ செத்துடுவ....

வைகை முத்து ‏@VaigaiExp 
உங்க பிள்ளைகளுக்கு யாராவது 'ஹிந்தி'ன்னு பேரு வச்சிருக்கீங்களா? இங்க வந்துபாரு, எத்தனை தமிழ் இருக்காங்கன்னு..

Ilayaraja Dentist ‏@ilasuraassa 
ஹிந்தி மட்டும் எனக்கு தெரியவில்லைன்னா என்னவாயிருப்பேன் - மோடி. இதையேத்தான்! எங்க தெரு கூர்க்காவும்,பானிபூரி விக்கறவனும் கேட்டாங்க.
Timepass Online ‏@TimepassOnline  
இந்தியை மற்ற மொழி பேசும் மக்களிடம் திணிக்கும்போது , கடைசியா இது தான் நடக்கும்

அறந்தை மணி ‏@Jvs2020  
பிரதமருக்கு தமிழ் தெரியாது என ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட நெல்லை மாணவிக்கு,ஹிந்தி தெரியாதென தெரிந்தே ஹிந்தியில் பதில் சொல்வதுதான்! # திணிப்பு

சட்டம்பி ஸ்டாலின் ‏@stalinsk50  
இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியா என் பேச்சை கேட்கும்- சீமான் ஹிந்தி மொழிக்கு ஆதரவு தெரிவிச்சு ஹிந்தியில பேச போறீங்களா அண்ணே!!

100% வியாபாரி.. @RiddleTiger  
இந்தி படிச்சாதான் அம்பானி ஆகலாம்னு சொல்லிருப்பாலே..உங்களுக்கு எப்புடி?? என்கிட்டயும் சொன்னாலே.


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1