google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கபாலி #KabaliFirstLook-கலக்கும் ட்விட்டர்கள்

Thursday, September 17, 2015

கபாலி #KabaliFirstLook-கலக்கும் ட்விட்டர்கள்


ரஜினியின் கபாலி படத்தின் #KabaliFirstLook போஸ்டர்கள் இரண்டு  இன்று வெளிவந்து ட்விட்டரில் அதீத வரவேற்ப்பை பெற்றது

முதல் போஸ்டரில் தாய்லாந்து நாட்டில் கம்பீரமாக ஒரு டான் அமர்ந்திருக்கும் நிலையிலும்......

இரண்டாவது போஸ்டரில் அதிரடியாக சங்கிலியை வீசி எதிரிகளை அடித்து நொறுக்கும் காட்சியும்......


ஆல்தோட்டபூபதி@thoatta 
கபாலின்னா, தொடைக்கு மேல லுங்கிய கட்டிக்கிட்டு வடைய திங்கிறவன்னு நினைச்சியா? கபாலிடா, கோலாலம்பூர் கோலிவுட் கபாலி

கோவை காதர் @MoideenKadhar 
FL பார்த்தால் இந்த கபாலி லோக்கல் டான் அல்ல இன்டர்நேஷனல் டான் !! இந்த கபாலி பத்து பாட்ஷாவுக்கு நிகராக அமையும் என நம்பலாம் !!

காக்கைச் சித்தர்@vandavaalam 
கபாலி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் வெற்றியே அது ஃபேன் மேட் போஸ்டரை விட சிறப்பாக வந்ததுதான்.

Kathir@kathir_bright 
மயிலாப்பூருக்குதான் #கபாலிஸ்வரன் மத்தபடி எல்லா ஊருக்கும் இந்த #கபாலி தாண்டா #ஈஸ்வரன்! 

Srini Mama @SriniMama16 
                               When #Kabali meets #Thoongavanam

கவிஞன் மோக்கியா@RameshTwts 
பாட்ஷா 2 தான் இந்த கபாலி யா இருக்குமோன்னு போஸ்டர் பார்த்து சந்தேகம் வருது 

சுரேஷ் பாண்டியன்@suresh_rajinifn 
சூப்பர் ஸ்டாரா இருக்கிற தகுதி ரஜினி ஒருத்தருக்கு தாண்டா இருக்கு...  

ஆழ்வார்க்கடியான்@Green_Tamil 
ரத்தம், நரம்பெல்லாம் ரஜினி வெறி ஊருனவனாலத்தான் இப்படி போஸ்டர் போட முடியும்


டான் டான் டான்@krajesh4u 
சும்மா ஒரு Scene கிரியேட் பண்ணி பாத்தேன் :)
Yoda@iamVariable 
ரஜினி படம் என்றதும் உள்ளிருக்கும் குழந்தைத்தனம் அறிவை தாண்டி துள்ளுகிறதே அது தான் ரஜினி. அதை மறைத்து போலி அறிவாளித்தனம் எல்லாம் சும்மா.

உமா க்ருஷ் @umakrishh 
ரஜினி போஸ்டரே சும்மா அதிருதய்யா....ஏன்னா லுக்கு ஏன்னா ஸ்டைலு..எத்தனை பேரு வந்தாலும் ஸ்டைலுக்கு இலக்கணம் ரஜினிதான் 

இது சும்மா சிரிக்க...............




 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1