google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நமக்கு நாமே#NamakkuNaame (ட்விட்டர் காமெடி கலாட்டா)

Monday, September 21, 2015

நமக்கு நாமே#NamakkuNaame (ட்விட்டர் காமெடி கலாட்டா)


கன்னியாகுமரியிலிருந்து காஞ்சிபுரம் வரை மக்களோடு மக்களாக குறைகளை கேட்டறிந்து திமுக-வுக்கு 2016 தேர்தலில் வாக்குகளை சேகரிக்க ஸ்டாலின் நமக்கு நாமே என்ற திட்டத்துடன் பயணித்துள்ளார்........

சமுக வலைத்தளமான டிவிட்டரில் அதற்கு ஆதரவும் அதே சமயம் நையாண்டி நக்கலும் வழக்கம்போல்.........


KalaignarKarunanidhi ‏@kalaignar89 
தளபதி 20ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளவிருப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

murugesh mk ‏@murugeshmk 
வருகிறார் தளபதி! உங்கள் இல்லம் நாடி! குறைகளை எடுத்துக் கூறுங்கள்



Jeyaganapathi ‏@Jeyaganapathi 
நேர்மையான அதிகாரிகளின் தொடரும் தற்கொலை நேற்று முத்துக்குமாரசாமி, இன்று விஷ்ணு ப்ரியா DSP, நாளை? இதற்கு தீர்வு நோக்கிய பயணம். #NamakkuNaame




கார்த்திகேயன் @bennet_85 
போயஸ் தோட்டத்தே விட்டே வெளியே வராதஅரசியல் தலைவர்களுக்கிடையேஅநீதியை அகற்றிட ஆர்ப்பரிக்கும் சூரியனாய் வருகிறார் மக்களின் தளபதி #NamakkuNaame


☆செல்வன் ‏@selvanntamil  
என்னடாது, ரோஸ்பவுடர்லாம் போட்டு செக்கச்செவேர்னு இருக்காரேனு பார்த்தேன். ஏதோ 'நமக்கு நாமே' ஷூட்டிங்காமே ?!

அலெர்ட் ஆறுமுகம் ‏@6_mugam  
"நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் தளபதியார் தானே கடை கடையாகச் சென்று மாமூல் வசூலித்த போது..



நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டாஅட அசக்கு இன்னா அசக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
Posted by சிந்தனைவாதி on Monday, September 21, 2015



Karthik ‏@karthikashwi 
DMK நமக்கு நாமே திட்டத்துக்கு பதிலா 
நமக்கு நாமமே ன்னு வச்ச நல்லாருக்கும்!


ட்விட்டர் தாத்தா @PeriyaStar  
அடுத்து அண்ணன் கம்பி மேலே நடப்பார், 
கடப்பாரையை முழுங்குவார்... 
பாறையை தலையை உடைப்பார்.


ஏலகைவன் ‏@Me_SPV 
முந்தாநாள் ஒக்காந்து முதல்வன் படத்த K TV ல பாத்ததோட எபெக்ட் தான் இது!

கவிஞன் மோக்கியா ‏@RameshTwts 
நகரம் படம் ஸ்டைல் பாண்டி மொமன்ட் வாடா என் ஏரியா பக்கம் வாடா 




Srinivasa Ragavan
மவனே குப்ப பொறுக்குனது போதும். நம்ம கட்சிக்காரனே நமக்கு ஓட்டுபோடமாட்டான் போல இருக்கு.
விடுங்க அதுக்குதான நாமலே நமக்கு ஒட்டு போடும் திட்டம் வைச்சிருக்கேன்.







இன்றைய சிறப்பு....சாரி....சிரிப்பு பதிவு






இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1