google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ட்விட்டர் காமெடி கலாட்டா

Saturday, July 18, 2015

ட்விட்டர் காமெடி கலாட்டா


இன்று ரம்ஜான்  சிறப்பு பதிவாக உங்களை சிரிக்க வைக்கும் அரசியல்,சினிமா...பற்றிய ட்விட்டர்களின்  நகைச்சுவை,நையாண்டி குரும்பதிவுகள் வாங்க கொஞ்சம் சிரிக்கலாம்



சிந்தனைவாதி @PARITHITAMIL 
5 ட்ரில்லியன் டாலர் மதிப்பு பிளாட்டின விண்கல் பூமியைக் கடக்கிறது # மொடிஜி அப்படியே நம்ம விஞ்ஞானிகளுகிட்ட சொல்லி ஒரே அமுக்கா அமுக்கி போடுங்க

சுதன்.தம்பி@sudhansts 
கோவில் வாசலில் அதிக நேரம் நிற்ப்பதால் யானைக்கும் பிடித்துவிடுகிறது!! -மதம்...

சிந்தனைவாதி @PARITHITAMIL 
-பொண்ணு 2 நிமிஷத்தில சமைப்பானு சொன்னிங்க இப்ப ஒண்ணுமே தெரியலையே? -அதுதான் மேகிய தடா பண்ணிட்டாங்களே 

ramiah@rajaramiah 
வாலு படம் எப்ப ரிலீஸ் ஆகும்? 
மு க ஸ்டாலின் தி மு க தலைவர் ஆகும் போது?

நான் உன் நண்பன்@natpudanrajesh 
எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே? எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வர சொன்னாருப்பா.

                                                        #பீர்பலி THE BEGINNING

பட்டிக்காட்டான் @paviparu31 
வீட்டை மினி தியேட்டராக மாற்றி ஆபாச படம் காட்டி கட்டணம் வசூலித்தவர் கைது ஒரு தொழிலதிபர் வாழக்கைய ஏன்டா கெடுக்குறீங்க?

ℳr.சித்தர் @iamSithar 
என்னதான் பச்சஅரிசில சாதம் சமைச்சாலும் சோறு வெள்ளையாதான் இருக்கும் ... இதான் சார் வாழ்க்கை .....

கருணைமலர்@karunaiimaLar 
ராமதாஸ் சாதி கட்சி தலைவர் - திருமாவளவன் # உண்மைய சொல்லனும்னா நீங்க இரண்டு பேருமே எதையும் சாதிக்காத கட்சியின் தலைவர்கள்!

ச ப் பா ணி@manipmp 
பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர் எதிர்பார்ப்பது பேருந்தை அல்ல, பேருந்திற்கு காத்திருப்பவர்களை

GOPALA KRISHNAN@kgkrishn 
ஜட்ஜ்அய்யா.இங்க இருக்கற சென்னைய தூக்கி மதுரை கிட்ட வெச்சு.மதுரை சூப்பர்கிங்ஸ் னு வெளயாடலாமா





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1