google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மாரி-கலாய்க்கும் ட்விட்டர்கள்

Friday, July 17, 2015

மாரி-கலாய்க்கும் ட்விட்டர்கள்


மாரி படத்தில்  லோக்கல் தாதாவாக நடித்துள்ள தனுஷ் 
முந்தைய படங்களில் ரஜினி நடித்துள்ளது போன்ற புகைபிடிக்கும் காட்சிகள் சமுக வளைதளமான ட்விட்டரில் நக்கலும் விக்கலுமாக கலாய்க்கப்படுகிறது  

❤அபிசேக் மியாவ்❤ @sheiksikkanthar 
அஞ்சான் படம் பாக்காதவர்களுக்காக மாரி படத்தில் தனுஷ் நடித்துள்ளார் #மாரி

தஞ்சை விவசாயி@ivivasai 
மாரி எப்புடினு கேட்டா மாறி மாறி சொல்றானுங்க.. நான் எந்த மாரி ய நம்புறது..,




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1