google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கலைஞரின் மதுவிலக்கு-கலாய்க்கும் ட்விட்டர்கள்

Tuesday, July 21, 2015

கலைஞரின் மதுவிலக்கு-கலாய்க்கும் ட்விட்டர்கள்

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமுலாகும் என்று கலைஞர் சொன்னாலும் சொன்னார் ட்விட்டர்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம் கலைஞருக்கு திண்டாட்டமோ திண்டாட்டம்
கிறுக்கன் கிருஷ்ணா@PktKrishna 
திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு: கருணாநிதி 
 கொடுத்தவனே பறித்து கொண்டான்டி ..மது புலம்பல்

யாதுமாகி@YAADHuMAAGE 
மது மூலமாக வரும் வருமானம் முக்கியமல்ல சமூகநலன் முக்கியம்-ஸ்டாலின்
 நாஞ்சொல்லல...தம்பி நல்லா பேசுவாப்பல
⭐அபிசேக் மியாவ்⭐@sheiksikkanthar 
மது விலக்கு இன்று நேற்று ஏற்பட்ட எண்ணம் அல்ல -மு.க.ஸ்டாலின் 
# அம்மா ஆட்சிக்கு வந்த பின்னாடி தான் இந்த எண்ணம் வந்திருக்கும் போல.

•••பூனையார்•••®@Ponraam 
திமுகவினரின் மது ஆலைகளை மூடுங்க,அப்புறம் மதுவிலக்கை அமல்படுத்தலாம்-Dr.ராமதாஸ் 
#ஆமா,இவங்க கட்சில யாருமே தொட கூடமாட்டாக 

குட்டி பையா @imprashantsmp 
கலைஞர்-நான் ஆட்சிக்கு வந்தா மது ஒழிப்புனு சொல்லுவேன் நீங்களும் அத நம்பனும்.நீங்க நம்பலைனா எனையா கலாய்ச்சிருவாய்ங்க. 
பேரு வைக்கலங்க ©@IAm_DineshRaina 
கருணாநீதி சுயநலநோக்கத்தோடு மதுவிலக்கு பற்றி பேசுகிறார் - அதிமுக 
 #மதுவிலக்கு சுயநலம், டாஸ்மாக் பொதுநலமா டா

ஊருக்கேவில்லன்@J54Joseph 
மதுவிலக்கு திடீரென எடுத்தமுடிவல்ல-ஸ்டாலின்
#மகாபாரதபோரில் கடைசியாக பிர்மாஸ்திரம் உபயோகிக்க திட்டமிட்டதுபோல்-மதுவிலக்கு




ராஜ்மோகன்...@billumohan83 
மதுவிலக்கு நல்லதுதான் அதை கலைஞா் அறிவித்துதான் இவா்களின் பிரச்சனை நடுநிலை வெங்காயங்கள்
பொதிகைச் செல்வன்@podhigaichelvan 
காதுல பூ சுத்தும் கருணாநிதி அண்ணாச்சி 1996 தேர்தலில் கொடுத்த வாக்குறுதி என்னாச்சி #பிம்பிலிக்காபிலாப்பி???



கவி நிலாக்காதலன்@MMSUNLOTUS 
திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல் - தலீவர் 
அப்ப சத்தியமா உங்ககூட கூட்டணி இல்ல கேப்டன் மைன்ட் வாய்ஸ் 

பாண்டிண்பா@catchpandian 
மதுவிலக்கு அமல்படுத்துவது அப்புறம்... குடிப்பவர்கள் அனைவரும் கட்சியை விட்டுச் சென்றுவிடுங்கள்னு சொல்ற துணிச்சல் எந்தக் கட்சிக்காவது இருக்கா?
வைகை Express™®©@VaigaiExp 
தாத்தா நீங்க ஏன் சொன்னீங்க? 
அம்மா இந்தவருஷமே செஞ்சுடப் போறாங்க. கேப்டன் மாதிரி திட்டங்களையெல்லாம் மனசுக்குள்ளேயே வச்சுக்கங்க.


valasai pukazenthi@valasaipukazent 
உடன்பிறப்புகளெல்லாம் லைன்ல வா ... 2010 ல் தினமணியில் வெளியான நையாண்டிப்பதிவு..!  
சாப்ளின் பாரதி@chevazhagan1 
கலைஞரின் கைவண்ணத்தில் உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் 'மதுவிலக்கு' - நாடகம்! #விரைவில்...

பசி.!@Pa_Siva 
மதுவிலக்கு சாத்தியம் இல்லைனு சொன்ன நத்தை விசுவநாதன்கிட்ட முட்டல.. பன்னுவோம்னு சொல்றவர்கிட்ட உருவுறானுங்க வீராதிவீர சொம்பு பயலுங்க...




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1