google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: #முதல்_மனிதன்_தமிழன்-ட்விட்டர் காமெடி கலாட்டா

Saturday, July 25, 2015

#முதல்_மனிதன்_தமிழன்-ட்விட்டர் காமெடி கலாட்டா

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் திடிரென்று ட்விட்டரில் #முதல்_மனிதன்_தமிழன் என்று ஒரு டேக் உருவாக்கி தமிழ் டிவிட்டர்கள் தமிழனின் சிறப்புகளை தமிழன்தான் உலகின் முதல் நாகரீகமான மனிதன் என்று உரக்க கூவினார்கள் 

அதேநேரம் நிறைய டிவிட்டர்கள் சிரிப்பும் சிந்தனையுமாக,கேலியும் கிண்டலுமாக,நகைச்சுவையும் நையாண்டியுமாக இருந்தன   

⇝அருண் குமார்⇜ @Arun_Dct 
இந்த டேக் போடலனா தமிழன் இல்லனு சொல்லிருவானுங்க போல #முதல்_மனிதன்_தமிழன் அவன் எந்த சாதி ,மதம் மக்கா...?

ஆழ்வார்க்கடியான்@Tamilblr 
தன் இனம் என்று தெரிந்துவிட்டால் ஓடி உதவி தூக்கிவிடுவோர் மத்தியில் தன் இனம் என்றால் குறிபார்த்து காலை வாரும் #முதல்_மனிதன்_தமிழன்



Dr.எட்டு@8tttuu 
சைனா வைரைக்கும்போய்.. போலியோவை ஓட ஓட விரட்டிய #முதல்_மனிதன்_தமிழன்

பா.தன லட்சுமி@DHANALA09 
தவறான தீர்ப்புக்காக அரியணையில் உயிர் விட்ட உலகின் ஒரே மன்னன் பாண்டிய நெடுஞ்செழியன். #முதல்_மனிதன்_தமிழன்

 ♥ ப்ரியன் ♥ @Iam_Priyan
26 எழுத்து இருக்க உனக்கே இவ்ளோ இருக்குனா 247 எழுத்து வைச்சுருக்க எங்களுக்கு எவ்ளோ இருக்கும் இல்லை எவ்ளோ இருக்கும் #முதல்_மனிதன்_தமிழன் 



தஞ்சை விவசாயி@ivivasai 
ஆயிரத்தில் ஒருவன் பட அருமை தெரியாமல் பாகுபலி யை தலையில் வைத்து கொண்டாடிய #முதல்_மனிதன்_தமிழன்

❦இனி❤அவன்❧ ©@Iniyavan_Voice 
நீர் இருந்தால் உயிர்கள் வாழலாம் என அறிவியல் கூறுகிறது வள்ளுவர் அன்றே இதை "நீரின்றி அமையாது உலகு" என கூறியுள்ளார் #முதல்_மனிதன்_தமிழன்

தஞ்சை விவசாயி@ivivasai 
அமிதாப் பச்சனையும் விஜயையும் .. நடிகர் திலகத்தோடு ஒப்பிட்ட #முதல்_மனிதன்_தமிழன்

loosepaiya@loosepaiya 
டங் டிவிஸ்டர் உருவாக்கிய #முதல்_மனிதன்_தமிழன் திருவள்ளுவர் துப்பார்க்கு துப்பாய..,

ரிப்போர்ட்டர் @tamilreporter 
சினிமா நடிகர்களுக்காக சண்டை போட்டு செத்தே போன... # #முதல்_மனிதன்_தமிழன்

தாஜ்மஹால் ❥・காதலன் @Azhar_Tweetz 
காக்காய் க்கு சோறு வச்சி இதான் நம் முன்னோர் சொன்னவன் #முதல்_மனிதன்_தமிழன்

கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS 
உதடு ரெண்டையும் இணைய வைத்து பேச வைக்கும் உன்னத மொழிடா எம்தமிழ் #முதல்_மனிதன்_தமிழன்




                     சிந்தனைவாதியின்.....  இன்றைய  சிரி சிரி ட்விட்.........





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1