google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பாகுபலி-தமிழ் ட்விட்டர்கள் பார்வையில்...

Saturday, July 11, 2015

பாகுபலி-தமிழ் ட்விட்டர்கள் பார்வையில்...

காட்சிக்கு காட்சி பிரமாண்டம் படைத்துள்ள பாகுபலி திரைப்படத்தை பற்றிய நம் தமிழ் ட்விட்டர்களின் நக்கலும் விக்கலுமான சில குறும்பதிவுகள்

ரெட் சுரேஷ் @redsuresh1985 
250 கோடி செலவு பண்ணி பாகுபலி எடுத்ததுக்கு பதிலா நாலு பள்ளிக்கூடம் கட்டி இருக்கலாம், தமன்னாவ கூட டீச்சரா போட்ருக்கலாம்.
நரேந்திர மோடி@narendrermodi 
புலி டீசர் பாக்கத்தான் எல்லோரும் "பாகுபலி" போறாங்களாம் இது "நான் கூட உங்களுக்கு நல்லது பண்ணத்தான் வெளிநாடு போறேன்" என்பது போல் உள்ளது

vignesh@vignesh_madurai 
பாகுபலி அதிகமா செலவு பண்ணி , ஆந்திரா ஸ்பெஷல் மீல்ஸ் போட்டிருக்காங்க . ஒரே காரம்.

நாட்டுப்புறத்தான்@naatupurathan 
பாகுபலி பிரமாண்டமா இருந்தா பாராட்டிட்டுட்டு போங்க, அதுக்கெதுக்கு ஷங்கர நோண்டறாங்க! என்ன தான்டா உங்க பிரச்சனை!?!!
❤அபிசேக் மியாவ்❤@sheiksikkanthar 
ஒரு சரித்திர படத்தில் ஏன் குத்து பாடல் வைத்தார்கள் என்று தெரியவேயில்லை #பாகுபலி

அலெர்ட் ஆறுமுகம்@6_mugam 
ராஜா காலத்து படமா இருந்தாலும் சரி, மந்திரி காலத்து படமா இருந்தாலும் சரி ஐட்டம் சாங் இல்லாத தெலுகு படம் உண்டா???...#பாகுபலி

சித்திரம்@chitram_twitts 
பாகுபலி படம் நல்ல இருக்கு ஆனா அந்த சிவலிங்கம் எடுத்து வரும் சீன் ........கொஞ்சம் ஒவர்

                                                 thanks YouTube by Tollywood
                 இது வடிவேலுவின் பாகுபலி



உளவாளி@withkaran 
பாகுபலி எடுத்த காசுக்கு நூறு மெட்ராஸ் எடுத்திருக்கலாம்..ராஜமெளலி எனும் ஆதிக்க சாதியரின் திமிர்த்தனம்தான் இது..


எவன் சொன்னது பாகுபலி ஃபர்ஸ்ட் பார்ட் மொக்கனு எடுத்த உடனே ப்ஃபேஸே இல்லாம சண்ட வேணும்னா ராஜ்கிரன் படம் மட்டும்தான்யா பாக்க முடியும்

ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha 
சங்கர் நினைச்சா ஒரு பாகுபலி எடுக்கமுடியும்.. ஆனா ராஜமௌலியால ஒரு முதல்வனோ இல்ல இந்தியனோ எடுக்க முடியாது! த்தா சங்கர் டா!


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1