google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: (#Anbumani4cm)ட்விட்டர் கலாய்த்தல் காமெடி

Sunday, July 12, 2015

(#Anbumani4cm)ட்விட்டர் கலாய்த்தல் காமெடி


இன்று திடிரென்று அனைத்து பிரபல நாளிதழ்களிலும் பாமக-வின் இளம் தலைவர் அன்புமணியின் புகைப்படம்
 மாற்றம்-முன்னேற்றம்-அன்புமணி 
 என்று வெளிவந்ததைப் பற்றி ட்விட்டர்,பேஸ்புக் சமுக வலைதளங்களில்....


காலையில இருந்து
இந்த ஃபோட்டோவ பார்த்துட்டு இருக்கேன்..
யார்னு தெரியவே இல்லை
எங்கூர்லயே இரண்டாவது வரைக்கும் படிச்சவன்கிட்ட போய் காட்டுனேன் ...
அவன் நல்லா உத்து
பார்த்துட்டு ..

ஏல
இவரயா தெரியலை..
இவர் "அசித்குமாருல.."
புதுப் பட போஸ்டர் ஒட்டிருக்காப்லனு தெளிவா சொல்லி என் அறிவுக் கண்ணை திறந்து விட்டான்...............(ரவி சங்கர் fb)


ஆச எல்லாருக்கும் தான் வர்ரது.., ஆனா..., அதுக்குனு ஒரு அளவு வேண்டாமோ இல்லியோ...?
‪#‎ஏஎம்4சிஎம்‬ ‪#‎ஹரஹரமகாதேவ்கி‬ ‪#‎நாராயணநாராயண‬
புரிஞ்சவா லைக் போடுங்க, தெரியாதவா லைட்ட போடுங்க.., 
                                               ...எழுத்தோலை நிழற்படக்கலைஞர் fb

யுகராஜேஸ்®@yugarajesh2 
'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' விளம்பரத்தை பார்த்திட்டு என் பையன் கேட்கிறான் இந்த படம் தீபாவளி ரிலீஸான்னு#அடேய்...?

அருள்@VinoArul 
"தி.மு.க., அ.தி.மு.க.வின் மனநிலை மாறாததால் தமிழகம் முன்னேறவில்லை" - அன்புமணி 
நீங்கள் சொல்வது உண்மைதான் கோபால் உண்மைதான்

!!! *எமகாதகன்* !!!@Aathithamilan 
தமிழகம் அனைத்துத் துறைகளிலும் சீரழிய திராவிடக் கட்சிகளேக் காரணம் -அன்புமணி 
#ஆமாங்கத் தலைவரே இந்த வனத்துறை அழிய யார் காரணம்

S.K Soundhararajan @SkSoundhar 
இளைஞர்கள்-பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை உருவாக்க முடியும்.-அன்புமணி. 
#நீங்க நினைத்தால் சாதி கொலையை தடுக்க முடியும்.
Vetrivel Samattiyar@VSamattiyar 
சிலருக்கு வயிறு எரிய தொடங்கி இருக்கு.
 #மாற்றம், #முன்னேற்றம், #அன்புமணி


காங்கிரஸ் காரன் நாளைக்கு குஷ்பு போட்டோவ போட்டு முதல் பக்கத்தில் போடாம இருக்கனும்னு வேண்டிக்கங்க.........Ram chandran fb
 
Magesh G Kshathriyan@MageshCheyyur 
மக்கள் #மாற்றம் பெற தமிழகம் #முன்னேற்றம் அடைய தமிழன் #அன்புமணி ஆளவேண்டும் 


பா.தன லட்சுமி@DHANALA09 
தமிழகத்தில் மாற்றம் முன்னேற்றம் வர மருத்துவருக்கு வாய்ப்பு தாருங்கள்: அன்புமணி.  
#பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா?. வக்கில், இன்ஜீனியர் வேணாமா?


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1