google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சர்வதேச யோகா தினம்-ட்விட்டர்கள் கலாய்த்தல் காமெடி

Sunday, June 21, 2015

சர்வதேச யோகா தினம்-ட்விட்டர்கள் கலாய்த்தல் காமெடி


யோகா ஒரு மருந்து எனும் பிரதமர் மோடியின் முயற்சியால் இந்திய பாராம்பரிய ஆரோக்கிய வாழும் கலை யோகா இன்று உலகளவில் யோகா தினமாக கொண்டாடப்படுகிறது
வழக்கம் போல் நம் தமிழ் ட்விட்டர்கள் விக்கலும் நக்கலுமான நையாண்டி ட்விட்களால்......


ஊருக்கே வில்லன்@J54Joseph 
சாப்பிட்டு விட்டு ஜீரணம் ஆகாதவனுக்கு யோகா தேவை ..பசியோடு இருக்கும் ஏழைக்கு எதற்க்கு யோகா..நாடு சீக்கிரம் முன்னேறிடும் 


சிந்தனைவாதி @PARITHITAMIL 
நடிகை பூனம் பாண்டே கவர்ச்சி யோகா விடியோவை u-tube ல் வெளியிட்டுள்ளார் அதைப் பார்ப்பவர்களுக்கு கட்டாயம் யோகம்தான் 

முஹம்மத் ஷிம்ரான்@ThamizhPaiyan 
இது "டிரங்கன் மங்கி" ஸ்டைல் யோகா!: 

தளபதி அன்பு @AnbarasuRK 
யோகா பன்ன சொன்னா கட்சி காரனைலாம் ஆய் போக சொல்லிட்டு இந்தாலு நரசிம்மா பட போஸ் குடுத்துட்டு உக்காந்துட்டு இருக்காரு.!!!

ஜக்கி அய்யாசேர்ல உக்காந்து செய்யும் இந்த யோகாவுக்கு என்ன பெயர்?புதுசா இருக்கே?
Posted by Parithi Muthurasan on Sunday, June 21, 2015




இதுவும் யோகா மாரிதான்.........

 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1