google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஹெல்மெட்-ட்விட்டர் காமெடி கலாட்டா

Tuesday, June 9, 2015

ஹெல்மெட்-ட்விட்டர் காமெடி கலாட்டா


ஹெல்மெட் போடுவது எவ்வளவு அவசியமானது என்பது விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த இரு சக்கர வாகன ஒட்டிக்கு மட்டுமே தெரியும் மற்றவர்கள் இதுபோல் பல தடவை இச்சட்டம் வந்தது போவதும் தெரியவில்லை என்று நகைப்பர்  

நம்ம ட்விட்டர்வாசிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்


நாகராஜசோழன்@kandaknd 
சார் எதோ விளையாட்டுக்கு தூக்கிஅடிச்சுடுவேன்னு சொன்னதுக்கு இந்த அரசாங்கம் ஹெல்மெட் கட்டாயம்னு அறிவிக்குறது என்னநியாயம்?

r.balakumar@9841389817
ஜூலை 1 லிருந்து போலிஸ்க்கெல்லாம் சம்பளம் உயருவுங்கோ,கட்டாய ஹெல்மெட்.


விமலாதித்த மாமல்லன்@maamallan 
நேர்த்திக் கடனுக்கு மொட்டை போட்டதையெல்லாம் கிண்டலடிச்சா இப்பிடிதான் சாமி கண்ணைக் குத்திடும் # ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்


சிந்தனைவாதி @PARITHITAMIL  
 போலீஸ்கார்........... போலீஸ்கார் 
 இவரும் ஹெல்மெட் போடல எங்களுக்கும் ஹெல்மெட் போடல.. புடிங்க ஸார்.... 

பட்டிக்காட்டான்@paviparu31 
ஜூலை ஓன்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாம் கொய்யால யாரு கிட்ட.....முடிஞ்சா பிடிச்சு பாருங்களே 




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1