google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஜெ. வழக்கில் மேல்முறையீடு-ட்விட்டர்கள் பார்வையில்

Monday, June 1, 2015

ஜெ. வழக்கில் மேல்முறையீடு-ட்விட்டர்கள் பார்வையில்

ஜெ.சொத்து குவிப்பு வழக்கு ஓர் அரசியல் மாய தந்திரம் முதலில் ஒரு நீதிபதி சிறைத்தண்டனை அளித்து முதல்வர் பதவியை பிடுங்க இன்னொரு நீதிபதி 100% தள்ளுபடியில் விடுதலை செய்ய.....
இப்ப மீண்டும் மேல் முறையீடு என்று வழக்கு இன்னொரு பெத்த ஜட்ஜுகிட்ட போகுது  என்ன ஆகுமோ? அந்த ஆண்டவனுக்கே.... ச்சே...ஜட்ஜுக்கே வெளிச்சம்

ஆனால் நம்ம தமிழ் ட்விட்டர்கள் வழக்கம் போல் நையாண்டி குறும் பதிவுகள் எழுதி நம்மை சிரிக்கவைக்கிறார்கள்


kasirajan @GaKasirajan 
கர்நாடக அரசு, ஜெ வழக்கை, மேல்முறையீடு செய்ய முடிவு. சேவிங் பண்ண விடமாட்டாங்க போல

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
ஜெ. வழக்கில் மேல்முறையீடு: கர்நாடக அமைச்சரவை முடிவு # ஓபிஎஸ் மைண்ட் வாய்ஸ் சுக்ரதிசை நமக்கு மட்டும் அடிக்கடி அடிக்குதே அடடே!
சிந்தனைவாதி @PARITHITAMIL 
ஜெ. வழக்கு மேல்முறையீடு செய்வது மூலம் மக்களுக்கு தெளிவு கிடக்கும்: தமிழிசை # அக்கா அம்புட்டுபேரும் டாஸ்மாக் போதையில இருக்காயிங்க தெளியாது

பிரகாஷ்@PrakashMahadev 
ஜெ.சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு:கர்நாடக அரசு அதிரடி முடிவு # திரும்பவும் முதல்ல இருந்தா#தட்"செத்து செத்து விளையாடலாம் மொமென்ட்
தேனடை @Aashritha_Gauri 
சொத்துக் குவிப்பு வழக்கு: மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு ஜெ சார்பில் திரு குமாரசாமியும் , திரு பவானி சிங்கும் ஆஜராக வேண்டுகிறேன்..
ரிப்போர்ட்டர் @tamilreporter 
ஜெ.,விடுதலை வழக்கில் கர்நாடகா மேல் முறையீடு. # ஓபிஎஸ் மைண்ட் வாய்ஸ்... "கண்ணா! 3-வது லட்டையும் தின்ன ஆசையா?"

♔ ஏகலைவன் @vkumaru 
ஜெ வழக்கு மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு ஏற்கனவே அவங்களுக்கும்,நமக்கும் வாய்க்கா சண்டை இப்ப கைய புடுச்சி இழுத்துட்டாங்களே:-)

சிந்தனைவாதி @PARITHITAMIL 
என்னது மேல் முறையீடு பண்ணிட்டாங்களா.?
அப்ப துட்டு தரமாட்டீங்களா.? ஒ.மொத்தமா தருவீங்களா?
ஆர்.கே.நகர் மக்கள் ரியாக்ஸன்

சிங்கத்தின் கர்ஜனை @AandeaDA 
ஜெ.வழக்கில் அப்பீல் செய்வதில் அரசியல் சூழ்ச்சி-நாஞ்சில் சம்பத்#வாங்குன காருக்கு வஞ்சகம் இல்லாம கூவுறீங்க.நசுங்கிடாம பார்த்துக்கங்க.

நாகசோதி நாகமணி @nagajothin 
ஜெ போன தீர்ப்புல ஊத்தப்பம் பார்சல் சொன்னது மாதிரி இதுல கொஞ்சம் கெட்டிசட்னி சேர்த்து பார்சல் சொல்ல போறாங்க,அதுக்கு ஏன்யா இப்படி கத்துறிங்க




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1