google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கலைஞர் 92 (#HBDKalaignar)-ட்விட்டர்கள் கலாய்த்தல் காமெடி

Wednesday, June 3, 2015

கலைஞர் 92 (#HBDKalaignar)-ட்விட்டர்கள் கலாய்த்தல் காமெடி

இன்று தி.மு.க தலைவர் கலைஞரின் 92-வது  பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டர் உலகில் #HBDKalaignar என்ற ஹேஸ்-டாக்கில் போற்றலும் தூற்றலும் பஞ்சமில்லை அதிலும் சில ட்விட்டர்கள் வாழ்த்துவது போல் அவரது ஆட்சியில் நடந்த சில சமுக அவலங்களை சுட்டிக்காட்டி குண்டூசியால் குத்துகிறார்கள் 

கட்சியில் பல கோடி FOLLOWERS கொண்டுள்ள  ட்விட்டர்  சமுக வலைதளத்தில் கலைஞர் அவர்களுக்கு 39.4 K FOLLOWERS  இருக்கிறார்கள் 


5 முறை தமிழக முதல்வராக இருந்த கலைஞர் தனது 92-வது வயதிலும்   அவரது பிறந்தநாள் செய்தியாக........வெற்றி நமதே என்கிறார் அவரது தன்னம்பிக்கை விடாமுயற்சி முன்னோக்கு பார்வையை வாழ்த்துவோம் 


MOHANRAJ மோகன் ராஜ் @mohanrajcr 
தமிழக அரசியலின் மேகி நூடில்சே.. இந்திய அரசியலின் கொக்கோ கோலாவே.. #HBDKalaignar


அ.செ (Selvamani)@selvamani67871 
கருணாநிதி தலையை சீவினா பரிசு என ஃபத்வா அறிவிச்சப்ப, என் தலையை நானே சீவுனதில்லைன்னு பதிலடி தந்த நகைச்சுவையே! உனக'கு வாழ்த்து  

மெட்ராஸ் ரவுடி@MadrasRowdy 
வெள்ளைக்காரர் என எம்ஜிஆரை நினைத்திருந்த தமிழர்களுக்கு அவர் மலையாளி என் சொன்ன தெலுங்கரே கருணாநிதியே 

MASSS KANAL @IamKanal 
டைடல் பார்க் கட்டிய மேஸ்த்திரியே.. துரோகங்களின் சாஸ்திரியே.. 

தீனா அஜித் @AjithDheena 
தெருக்கோடியை மட்டும் அறிந்த பாமரனுக்கு 2G யின் மூலம் லட்சம் கோடியை அறிய வைத்து அறியாமையை அகற்றிய அண்ணலே !

கிறுக்கன் கிருஷ்ணா @PktKrishna 
உண்ணா விரதத்தை உலக அதிசயமாக்கிய அரசனே ..

உளவாளி@withkaran
ப்ரஸ் மீட்ட்னா மைக்க தூக்கி அடிக்காம வார்ததைல விளையாண்டு கேள்வி கேட்டவனையே தலைல அடிச்சுக்க வைப்பியே தலைவா

ரா அனிதாகுமார் @Raaa_kumar 
ஹிந்தி ஆத்தாநைகீ ன்னு கேட்டதுக்கு.. ஹிந்தி ஆத்தா சின்னாத்தா.. தமிழாத்தா தான் பெரியாத்தா !! என்று சொன்ன.. தமிழே !
ட்விட்டர்MGR @RavikumarMGR 
இவர் மட்டும் இல்லையென்றால் கக்கன்,காமராஜர்,நல்லகண்ணு போன்றவர்களின் அருமையே நமக்குத் தெரியாமல் போயிருக்கும்

கிறுக்கன் கிருஷ்ணா @PktKrishna 
புரட்ச்சியாளனாய் பிறந்தவனே புள்ளகுட்டிகளால் புனிதன் இழந்தவனே 

$ath!sh☺© @SatzTalks 
குடும்ப பத்தங்களை, சொந்தபந்தங்களை மட்டும் கைவிட்டுவிடக்கூடாது எனும் வாழ்க்கை தத்துவத்தை எப்போதும் உணர்த்தும் வாழும் கட்டுமரமே!

RajaR @Rajarath 
போன பிறந்த நாளன்று எனக்கு வந்த முதல் வாழ்த்தே என் கண்மணி கற்புக்கா கிட்ட இருந்துதான்.. அழுகிறேன்.. முடியல 

பசி.! @Pa_Siva 
கூத்தாடிகளுக்கு மத்தியில் நிஜ கதாநாயகன் நீ.

Sri Sri Sri Sri Ravi @senthazalravi 
டைடல் பார்க்கில் இருந்து திட்டும் பயலுக கொஞ்சம் கீழ எறங்கி வாச்சுமேன் கிட்ட அதை கட்டுனது யாருன்னு கேளுங்க பார்ப்போம் 
பிரம்மன் @altappu 
தமிழால் வளர்ந்த தாத்தாவே!! தனயர்களை பிரித்த தாதாவே!! தினகரனை எரித்த பில்லாவே! உலகின் மிகப்பெரிய கல்லாவே! 

தமிழ்தாசன் @bewithsureshm 
அண்ணா "திமுக ஒரு குடும்பம்" என்றார். 
கலைஞர் "குடும்பம் தான் திமுக" என்றார்.

தனா @dhana_twit 
வாழ்த்த வயதில்லை. குப்புற வுழுந்து கும்ப்டுக்கறோம். இன்னைக்காச்சும் ஓய்வு அறிவிச்சி இளைஞரணிக்கு வழிவிடுங்க.

இளா @theprinceTP 
ஒருத்தரோட பிறந்தநாள்லேயும் அவரை கலாய்க்கணும்னு நினைக்கிறீங்களே நீங்கல்லாம் படிச்ச கூமுட்டைகள்....

உளவாளி @withkaran 
கலைஞர ஓட்டுனா ஜெவ ஓட்டமுடியுமான்னு கேக்குறாய்ங்க.இவிங்களுக்கு போர் ரூல்ஸே தெர்ல.பெண்கள் குழந்தைகள எப்போதும் துன்புறுத்தக்கூடாது..

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1