google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மாசு என்கிற மாசிலாமணி(மாஸ்)-படம் எப்படியிருக்கு?

Saturday, May 30, 2015

மாசு என்கிற மாசிலாமணி(மாஸ்)-படம் எப்படியிருக்கு?

அஞ்சான் -க்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூரியாவின் மாசு என்கிற மாசிலாமணி(மாஸ்) திரைப்படத்திற்கு வலைதளங்களில் இரு வேறு விமர்சனங்கள் உலா வருகின்றன 

குழந்தைகள்,சர்வதேச பார்வையாளர்கள்,ஈழத்தமிழர்கள்,டாஸ்மாக் குடிமக்கள் போன்ற அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் திருப்தி படுத்த இயக்குனர் வெங்கட்பிரபு  மாசு என்கிற மாசிலாமணி படத்தில் முயற்சித்துள்ளார் என்கிறது..... thehindu.com

நடிகர் சூரியா போன்ற பெரிய நடிகர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை ஆயினும் வெங்கட்பிரபு அவருக்கே உரிய நையாண்டித்தனமான வார்த்தை வசன வீச்சு,மசாலாத்தனமான காமெடி அமானுஷ்ய சக்திகள்....போன்றவைகளுடன் கதையில் சில எதிர்பாராத ட்விஸ்ட் வைத்து இயக்கி உள்ளார் என்கிறது..........behindwoods.com

சூரியாவின் அற்புதமான நடிப்பு,வெங்கட்பிரபுவின் புதிரான கதை சொல்லும் திறன் போன்றவைகளால் மாசு ஒரு சிறந்த பொழுதுபோக்கு படம் என்கிறது ....filmibeat.com

தனது ஒவ்வொரு படத்திலும்   வித்தியாசமான கதையுடன் படம்காட்டுவதாக வெங்கட்பிரவை பாராட்டுகிறது.........rediff.com

அதேநேரம்  நாவல்டி கதைக்கரு நிறைந்த தமிழ் சினிமாவில் மாசு ஒரு பிதற்றல் என்று 1/5 ரேட்டிங் கொடுத்துள்ளது.........hindustantimes.com

 பரிதி.முத்துராசனின் நடுநிலை விமர்சனம்  


மாசு என்கிற மாசிலாமணி(மாஸ்)-சினிமா விமர்சனம்

படம் எப்படியிருக்கு?  
பார்வையாளர்களின் மதிப்பீடும் தெரிந்து கொள்ள........இங்கே




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1