காக்கா முட்டை திரைப்படத்திற்கு ட்விட்டர்,பேஸ்புக் மட்டுமின்றி அனைத்து வலைதளங்களிலும் நேர்மறை விமர்சனங்கள் மட்டுமே
ரஜினி,கமல்,விஜய்,அஜித்...போன்ற நட்சத்திர நடிகர்கள் படங்களைப் போல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் காக்கா முட்டை..........
தமிழ் திரையுலகில் ஒரு பொன்முட்டை
vishwanathan .k
மனதிற்கு நெருக்கமான ஒரு படம்.
ஆழமான கருத்துக்களை உள்ளடக்கிய படம்
200 கோடிக்கு பீட்சா சுடும் இயக்குனர்களே,
20 லட்சத்துல ஆத்தா சுட்ட தோசை செம
# நாலு கேரக்டர் நச்சுன்னு ஒரு படம் - காக்காமுட்டை
20 லட்சத்துல ஆத்தா சுட்ட தோசை செம
# நாலு கேரக்டர் நச்சுன்னு ஒரு படம் - காக்காமுட்டை
Vishnu
@shanmugavishnu
பணம் இருப்பினும் இல்லாவிடினும் &
மனித உணர்வுகள் ஒன்றுதான்..
#காக்காமுட்டை
200 கோடிக்கு பீட்சா சுடும் இயக்குனர்களே,
20 லட்சத்துல ஆத்தா சுட்ட தோசை செம
# நாலு கேரக்டர் நச்சுன்னு ஒரு படம் - காக்காமுட்டை
20 லட்சத்துல ஆத்தா சுட்ட தோசை செம
# நாலு கேரக்டர் நச்சுன்னு ஒரு படம் - காக்காமுட்டை
Yoda
@iamVariable
அடுத்தவங்க மாதிரி ரிச்சா சந்தோஷமா வாழமுடியலையேன்னு ஏக்கம் இருந்தா.படம்பாருங்க
செருப்பால அடிச்சமாதிரி இருக்கும் #காக்காமுட்டை
செருப்பால அடிச்சமாதிரி இருக்கும் #காக்காமுட்டை
”அவார்டு படம்”ன்னாலே தியேட்டர் பக்கம் தலைவெச்சுக்கூட படுக்கக்கூடாதுங்குறது பொதுவான ஐதீகம்.
அதை இது அப்பட்டமா தகர்த்திருக்கு.#காக்காமுட்டை
அதை இது அப்பட்டமா தகர்த்திருக்கு.
டுவிட்டர் அரசன்
@thamizhinii
பன்னையாரும் பத்மினியும்
ரம்மி திருடன் போலீஸ் படத்தில் நடித்த நாயகியா என வியக்கும் அளவுக்கு அற்புதமாக நடித்துள்ளார்"ஜஸ்வர்யா"
#காக்காமுட்டை
சாவ
@Noughtsiva
ஓரு ரூபாய் சில்லரை இல்ல அப்டின்னு சொன்னவுங்க எல்லாம் திருடன் மாதிாி தொிந்தாா்கள்
# when i saw காக்காமுட்டை
சாலி`கிராமத்தான்
@ashokiie
குட்டி பசங்க:கரிய திருடறோமா?
ரயில்வே ஊழியர்: இல்ல எடுக்குறோம்#காக்காமுட்டை
# அடுத்த 10ஆண்டுகளுக்காவது வாட்ச் பண்ணவேண்டிய இயக்குனர் மணிகண்டன்
ரயில்வே ஊழியர்: இல்ல எடுக்குறோம்
பரிதி.முத்துராசனின்
காக்கா முட்டை-படம் எப்படியிருக்கு...? கருத்துக்கணிப்பு
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |