இங்கே அரசியல்.சினிமா,சமுதாயம் பற்றி சிரிக்க சில நையாண்டித்தனமான நகைச்சுவை, காமெடி ட்விட்கள்
எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும்
நகைச்சுவை நம் கவலைகளைப் போக்க்கும்
இந்தக் குட்டி குட்டி நகைச்சுவைகளை படித்து சிரித்து மகிழ்வோம்.
மு.நிஜாம் தீன்
ரஜினி:இங்க எப்படி பேசனும்?
சரத்:ரொம்ப சிம்பிள்,நீங்க பேசும் போது ஆண்டவன்னு சொல்ற இடத்தில் எல்லாம் அம்மான்னு சொன்னா போதும்!
ரஜினி-அரசியல் ஆசை இல்லை
சரத்-சும்மா வாங்க கெடுதல் பண்ண யார் வேணும்னாலும் வரலாம்
ரஜினி-இதுக்கு மேல நான் பண்ண என்ன இருக்கு
சரத்-சும்மா வாங்க கெடுதல் பண்ண யார் வேணும்னாலும் வரலாம்
ரஜினி-இதுக்கு மேல நான் பண்ண என்ன இருக்கு
இந்தியாவில் வரும் எதிர்காலத்தில் 1,300 சட்டங்கள் நீக்கப்படும்.-மோடி
# அப்படியே கணக்கு தெரியாத நீதிபதிகளையும் நீக்குங்க அய்யா
# அப்படியே கணக்கு தெரியாத நீதிபதிகளையும் நீக்குங்க அய்யா
சகா..
@ak_nirmal
காஸ்ட்லி போனை அடுத்தவன்கிட்ட குடுத்து போட்டோ எடுக்க பயந்த எவனோ ஒருத்தன்தான் இந்த செல்ஃபியை கண்டுபுடிச்சிருக்கனும்:/
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) May 22, 2015
சிஷ்யன்
ஒரு ரூபாயை உண்டியல்ல போட்டுட்டு ,ஒன்பதாயிரம் வேண்டுதல்கள் ....
டேய் கடவுளென்ன வட்டிக்கடையாடா நடத்துறாரு !!!!
டேய் கடவுளென்ன வட்டிக்கடையாடா நடத்துறாரு !!!!
ஏதாவது தொழில் பண்ணனும்னா லேடிஸ் ஹேண்ட்பேக் தயாரிக்கலாம் வாரத்துக்கு ஒண்ணு வாங்குறாங்க
விவிகா சுரேஷ் ® @vivika_suresh
விவிகா சுரேஷ் ®
நண்பன் : 'கடைசில நாம என்னத்த கொண்டு போகப்போறோம்'?
#சனிக்கிழமையா பார்த்து சாவு...ஒரு கோழிக்குஞ்ச கொண்டுபோகலாம்...ஆங்ங்
சிந்தனைவாதி
@PARITHITAMIL
100 நாட்களில் டில்லியில் ஊழல் இல்லை.-கெஜ்ரிவால்
ஒரு வருடத்தில் இந்தியாவில் ஊழல் இல்லை-மோடி
# நம்மளவிட காமெடியங்களா?
ஒரு வருடத்தில் இந்தியாவில் ஊழல் இல்லை-மோடி
# நம்மளவிட காமெடியங்களா?
அடிக்கடி பாரட்டு விழா நடந்தா அது - திமுக ஆட்சி..!!
அடிக்கடி பதவி ஏற்பு விழா நடந்தா அது - அதிமுக ஆட்சி..!!
தட் ஆல் யுவர் ஹானர்..!!
அடிக்கடி பதவி ஏற்பு விழா நடந்தா அது - அதிமுக ஆட்சி..!!
தட் ஆல் யுவர் ஹானர்..!!
ரெட்டைசுழி{{{®
ஒருத்தர்..
5வயசுல மதர் சொல்றதை கேட்கணும்..
25வயசுல பிகர் சொல்றதை கேட்கணும்..
50வயசுல சுகர் சொல்றதை கேட்கணும்னு டிசைன்ல இருக்கு
25வயசுல பிகர் சொல்றதை கேட்கணும்..
50வயசுல சுகர் சொல்றதை கேட்கணும்னு டிசைன்ல இருக்கு
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொன்னும் கவலையில்லே
என்கிட்ட இருப்பது கோவனம்தான்டா
வேனும்னா புடிங்கிக்க்கங்கடா pic.twitter.com/r3f0I0A3BE
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) May 23, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |