ட்ராபிக் ராமசாமியை பற்றி அறியாதவர்கள் இருக்கமுடியாது முதுமை வயதிலும் இளமையாக அநீதி கண்டு தனியொரு மனிதராய் பொங்கி எழுவார் இந்த முண்டாசு கட்டாத பாரதீ.......
ட்ராபிக் என்ற பட்டப் பெயருக்கு ஏற்ப போக்குவரத்து இடையூறாக இருந்த மீன் பாடி வண்டிகளை தடை செய்ய காரணமாக இருந்தார்
நடை பாதையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்த வியாபாரிகளை விரட்டியடித்தார்
போக்குவரத்துக்கு இடையூறாக பல்லிளித்த அரசியல்வாதிகளின் பேனர்களை கிழித்தெறிந்தார்
இன்னும் அவரது சமுக சேவைகள் நிறைய உண்டு சில சட்டத்தின் உதவியுடன் செய்வார் சில நேரம் சட்டத்தை அவரே கையிலேடுப்பார்
எதுவாயினும் அவை மக்கள் நலனுக்கு மட்டுமே என்பார் பலர்
அவர் கைது செய்யப்பட்டதும் திகைப்புற்ற ட்விட்டர்கள் பொங்கி எழுந்து ஆனால் மெதுவாக அமைதியாக தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்துகிறார்கள்
Pradeesh
போன வாரம் போயஸ்கார்டன் பகுதில வச்சிருந்த ஆக்கிரமிப்பு பேனர்லாம் அகற்ற வச்சார். இப்ப கொலைமுயற்சி(?) வழக்குல கைது..
Kathir
@erode_kathir
கிரானைட் மோசடிகள் குறித்து சகாயம் குழு அமைக்கப்பட்டதற்கு, காரணமாய் இருந்தவர் ட்ராபிக் ராமசாமிதான் என்பது எத்தனை பேருக்கு நினைவில் உள்ளது!
RAJU
@GOVINDARAJEN
ட்ராபிக் ராமசாமி நல்லவர்தான்,ஆனா தனிமனிதனால் உலகை திருத்த முடியாதுன்ற யதார்த்தம் புரியாதவர்.
Magesh G Kshathriyan
@MageshCheyyur
இவர்தான் கொலை மிரட்டல் விடுத்த ஆஜானுபாகு ட்ராபிக் ராமசாமி
ரிட்டயர்டு ரவுடி
@mydreamssss
"கொலை மிரட்டல்" வழக்கில் ட்ராபிக் ராமசாமி கைது ...
.
.
.
எதாச்சு ஈ எறும்புதான் கம்ப்ளைன்ட் குடுத்திருக்கும்..
சன்னியாசி
@sanniyaasi
புள்ளபூச்சிய தானே அடிக்க முடியும்"@withkaran: நாட்டுல ஆயிரம் ப்ரச்சனை இருக்கும் போது ட்ராபிக் ராமசாமி கூட மல்லுக்கட்டிட்டு இருக்குது அரசு.."
பிரபல தாதா 'டிராஃபிக் ராமசாமி' பயன்படுத்திய
அதிபயங்கர வாகனம் கண்டுபிடிக்கபட்டது pic.twitter.com/5XgBCLKX72
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) March 15, 2015
Suriyakumar CR
@suryakmr
ஆமாம், சுயமாக யோசித்து
மக்கள் நலனில் ஈடுபடும் ட்ராபிக் ராமசாமிக்கு முன்
மம்மியின்' டம்மி ஒரு தூசி.
உத்தமன் GK @minusmandaiyan
J Anbazhagan
@JAnbazhagan
உத்தமன் GK
இன்று ஒரு நாளாவது அஜித்தையும். விஜயையும் மறந்து இந்த நிஜ ஹீரோவுக்கு சப்போர்ட் செய்யுங்கள் மக்களே
J Anbazhagan
Social Activist arrested early morning at d age of 83.
No humanity for senior citizens in this Binami Govt.
நாசூக்கு நாராயணன்
@vtviji
அந்நியன் படத்துல ட்ராபிக் ராமசாமிய ஒரு சீன்லயாவது வர்ற வச்சி இருக்கலாம் ..சங்கர்
சுந்தர செல்வக்குமரன்
அந்த மனிதரின் அறச்சீற்றம் எனக்குப் பிடிக்கும்.
#ட்ராபிக் ராமசாமி
மதிவாணன்
@ImMadhi
அங்கப் பிரதட்சணம்,ஆணி அறைதல்,தலை மழித்தல்,தீச்சட்டி,இலவச கல்யாணம் என வசதிக்குத் தக்கன ஆயிரம் இருக்க, இந்த ட்ராபிக் ராமசாமி ஒரு லூசு தான்.
நம்புலாமா? இதென்ன போலீஸ் நகைச்சுவையா?
சென்னை வேப்பேரியில் ஹோட்டல் உரிமையாளர் காரை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக டிராபிக் ராமசாமி கைது.
Senthil S Selvaraj @SenthilSS
Senthil S Selvaraj
கொலை மிரட்டல் வழக்கில் 83 வயது சமூக ஆர்வலர் கைது. அவர் "தாதா" இல்லடா "தாத்தா"
Action Hero Kαthiя
@Kathirru
டிராபிக் ராமசாமி கார் கண்ணாடியை உடைத்ததாகச் சொல்லி கைது
# ப்ரேக் நிக்காம ட்ராபிக் சிக்னல்ல மோதுனதுக்கு அவரு உடச்சதா சொல்றீங்களே :
P.R Nakkeeran
கருத்து சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலை கண்டிப்போம் -டிராபிக் ராமசாமி கைது.
மகிழ்வரசு ThePatriot @Anandraaj
போன ஆட்சியில் அந்த கிழம் அகப்பட்டது.. இந்த ஆட்சியில் இந்த கெழம்.
# எவனாவது ஜோசியக்காரன் சொல்லியிருப்பாம் போல..
மகிழ்வரசு ThePatriot @Anandraaj
போன ஆட்சியில் அந்த கிழம் அகப்பட்டது.. இந்த ஆட்சியில் இந்த கெழம்.
# எவனாவது ஜோசியக்காரன் சொல்லியிருப்பாம் போல..
இன்னும் #WeSupportTrafficRamasamy என்று tag அமைத்து ட்விட்டர்கள் தங்கள் ஆதரவை அவருக்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |



