google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சும்மா சிரிக்க மட்டுமே

Wednesday, March 18, 2015

சும்மா சிரிக்க மட்டுமே

............

                                இந்தக் குறும்பதிவுகள் சும்மா சிரிக்க மட்டுமே
இவைகளை ரொம்ப சீரியஸா எடுத்துக்காதிங்க  சில பேர் நம்ம பதிவுகளை படிச்சுப்புட்டு பார்க்கிற பார்வையே சரியில்ல
எல்லாவற்றையும் தமாஷாக எடுத்துக்கிட்டா எதிலும் நஷ்டமும் இல்லை கஷ்டமும் இல்லை 

அம்மா ஆஸ்கார் விருதுக்கு கலந்து கொண்ட சிறப்பு தமிழ்படங்கள் 



இவைகள் அதிமுக அம்மாவுக்காக  தமிழகத்தில் அதிமுக மந்திரிகள்,விசுவாசிகள் நடித்து வெளிவந்த திரைப்படங்கள்
இவைகளை  ஆஸ்கார் விருத்துக்கு அனுப்பினால்....... 
எந்தப் படத்திற்கு விருது  கிடைக்கும்?
அதிலென்ன சந்தேகம்..
 கராத்தே ஹுஷைனி தயாரித்து இயக்கி நடித்த சிலுவை (SILUVAI) க்கேஅனைத்து விருதுகளும் கிடைக்கும்









ஹார்ட் அட்டாக் வந்தா என்ன பன்னனும்?
அவ்வவ்......
இவ்வியிங்க சொல்லித்தருறாயிங்க பாருங்க 



 
பார்த்துக்குங்க மக்களே 
இவியிங்க அம்புட்டு பேரும் படம் டைரக்ட் பண்ணும்போதே........... 
நடிகைகளையும் கரெக்ட் செய்த இயக்குனர்கள்


ஆனாலும் ரொம்ப நல்லவியிங்க.....
எல்லோரும் அவியிங்க கரெக்ட் பன்னுன நடிகைகளையே கல்யாணம் கட்டிக்கிட்டாயிங்க 


 


                                                         என் கிட்ட மோதாதே



                                        அய்யா வெள்ளச்சாமி செத்த நில்லுங்க


அது வேற..........இது வேற.........
இரண்டையும் போட்டு குழம்பிக்காதீங்க






                         தூங்காதே தம்பி தூங்காதே 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1