google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: என்னை அறிந்தால்-படம் எப்படியிருக்கு?

Thursday, February 5, 2015

என்னை அறிந்தால்-படம் எப்படியிருக்கு?


இங்கே சில வலைதளங்களின் பார்வையில் என்னை அறிந்தால் விமர்சனங்களும் படம் எப்படி இருக்கு....? படம் பார்த்தவர்களின் மதிப்பீடும்.....

என்னை அறிந்தால்....கவுதம் மேனன் அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கிய அதிரடி படம் மட்டுமில்லை அஜித் ரசிகர்கள் பார்த்து ரசித்து அனுபவிக்க உருவாக்கிய படம் மேலும்  It's Gautham's movie with Ajith adding colour admirably என்று தீர்ப்பளிக்கிறது Behindwoods வலைத்தளம் 

என்னை அறிந்தால்....அஜித் படங்களிலே சிறப்பானதாக  பாராட்டும்    IBT  வலைத்தளம் கவுதம் மேனன் ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்துடன் மீண்டும் மீண்டு வந்துள்ளார் என்கிறது 

அஜித்தின் கம்பீரமான தோற்றத்திற்கும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்கும் பார்க்கவேண்டிய படம் என்னை அறிந்தால் என்று கொண்டாடுகிறது SIFY வலைத்தளம் 

கவுதம் மேனனைப் பொருத்தவரை, இந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய மறுபிரவேசத்துக்கு உதவியிருக்கிறது. அதற்கு ராஜபாட்டை போட்டுக் கொடுத்த அஜீத்துக்கு இன்னும் ஒரு பெட்டரான கதையை அவர் யோசித்திருக்கலாம்! அதே நேரம் எடுத்துக் கொண்ட கதையை ரசிக்கும்படி கொடுத்திருப்பதற்காக, இந்தப் படத்தைப் பார்க்கலாம்!
.......................என்று ஆலோசனை சொல்கிறது tamil.filmibeat.com
மொத்தத்தில் கௌதம் காக்கிசட்டையை அஜித் அணிந்து கொண்டு எதிரிகளை மட்டும் இல்லை, பாக்ஸ் ஆபீஸையும் அடித்து நொறுக்க போகிறார்.........என்கிறது cineulagam.com

இது அஜித் படம் (Ultimately, the film belongs to Ajith and the star is in such fine form here)...என்று பாராட்டுகிறது TOI

என்னை அறிந்தால்...ஒரு சுவராஸ்யமான போலிஸ் படம் என்கிறது rediff.com

ஒரு வரி பஞ்ச் : ரசனையான ஆக்ஷன் பயணம்!
என்கிறது top10cinema.com  

அனைத்து வலைதளங்களும் பாராட்டும் என்னை அறிந்தால் படம் பற்றி பரிதி.முத்துராசன் விமர்சனமும் 
பார்வையாளர்களின் மதிப்பீடும் தெரிந்து கொள்ள...........































பரிதி.முத்துராசனின் 
என்னை அறிந்தால்-சினிமா விமர்சனம்
(குறிப்பு-எனது விமர்சனம் உங்கள் படம் பார்க்கும் நோக்கத்திற்கு எவ்வித இடையூறாகவும் இருக்காது)       மேலும் தொடர........


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1