google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சிரிக்கவைக்கும் ட்விட்கள்....

Monday, February 2, 2015

சிரிக்கவைக்கும் ட்விட்கள்....


சமுக வலைதளமான் ட்விட்டரில் காதல்,மோதல்,சினிமா,அரசியல், மதம்....எதுவாக இருப்பினும் ட்விட்டர்களின் பார்வை நக்கலும் விக்கலும் நிறைந்த நையாண்டி நகைச்சுவையாகவே இருக்கும்

அவைகளில் சில..........



சிந்தனை வியாதி @PARITHITAMIL 
பாட்டி வயித்துவலிக்கு ஒரு வைத்தியம் சொல்லு... -
 - கண்டத தின்னாதடா நாயே
 
மோடுமுட்டி @gurussiva 
குடிச்சிட்டு டிரைவ் பண்ணுறவங்களுக்கு பைன் போடுற மாதிரி, குடிக்காம வர்ற என்போல நல்லவங்களுக்கு ஒரு பத்மஸ்ரீயோ,பத்மபூசனோ கொடுத்து கௌரவிக்கலாம்ல
 
சிறுத்தை™ @SaThi_Ya_PrIyAn 
ராத்திரி தலைவர் வீட்டுக்குள்ள ஒரு திருடன் நுழைஞ்சிட்டான் 

அப்புறம் என்னாச்சு? 

பழைய கூட்டாளியோட வீடுன்னு தெரிஞ்சதும் திருடாம போயிட்டான்!"
 
Wayfarer @iKaruppiah 
ஆங்கிலம் தெரியாதுன்னு இல்ல. மூளைக்குள்ள தமிழ்லருந்து அத மொழிபெயர்த்து பேச கொஞ்சம் தாமதமாகுது. அவ்ளோதான்.
 
சுப்புணி @iamsubramani 
ஏழைக்கு வந்தால் சொறி சிரங்கு!
 பணக்காரனுக்கு வந்தால் ஸ்கின் இன்ஃபக்ஷன்! :-/
சிந்தனை வியாதி @PARITHITAMIL 
                                                மரங்களை வெட்டாதீர்கள்

BOND சன்னியாசி @iam_moorthy 
நல்லவேல கடவுள் பொறக்கும் போதே தலையெழுத்த எழுதிட்டாரு இப்ப எழுதிருந்தா எழுத எழுத வழுக்கிட்டே போயிருக்கும் பூரா தலையும் வழுக்கையால இருக்கு


சி.பி.செந்தில்குமார் @senthilcp 

போற போக்கைப்பார்த்தா ஒபாமா கிளம்பும்போது பாரத ரத்னா விருது வாங்கிட்டுதான் போவார் போல # ஆப் கி பார் பனாரஸ் சேலை மோடி சர்க்கார்
 
நா.குமரேசன் @kumaresann45 
ஒபாமா: மிஸ்டர் மோடி! பார்டர்ல ஏதோ பிரச்சனை இருக்கும் போல தெரியுதே?! மோடி: சான்சே இல்லை! அந்த 100 புடவையும் நானே செலக்ட் பண்ணியது! ஓபாமா:..??

முனைவர் நாரதன்® @mpgiri 
செத்துப்போனவனை எழுப்பினா உமா சங்கர்., 
செத்துப் போனதை எழுப்பினா சேலம் வைத்தியர்

புன்னகை விரும்பி @vishgurukarthi 
வீட்டை பூட்டிட்டு போறீங்க,சரி!, WIFIயையும் அநியாயமா ஆப் பண்ணிட்டு போறீங்களே, இது தான் பக்கத்து வீட்டுக்காரனுக்கு நீங்க கொடுக்குற மரியாதையா?

ராஜேஸ்@yugarajesh2 
சுகர் கம்மியா ஒரு டீன்னு சொன்னதும் சுத்தி இருக்கிறவன் விடுவான் பாருங்க ஒருலுக்கு! அம்புட்டு பேரும் நம்ம பயலுங்க தான்#உங்களுக்கு லோவா,ஹையா?


இட்ஸ் மீ கள்ளன் ♡ @kalllaann 
சீதையா நடிச்சாலும் திட்டறிங்க .. பீர் வாங்கற மாதிரி நடிச்சாலும் எரிக்கரிங்க .. என்னதான்யா பண்ணும் அந்த பொண்ணு !





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1