google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தனுஷின் ஷமிதாப் (இந்தி)-படம் எப்படியிருக்கு?

Friday, February 6, 2015

தனுஷின் ஷமிதாப் (இந்தி)-படம் எப்படியிருக்கு?


பாலிவுட் பழம் பெரும் நடிகர் அமிதாப் பச்சனுடன் தனுஷ் இணைந்து  நடித்துள்ள  ஷமிதாப் இந்தி நகைச்சுவை திரைப்படம்.......
தனுஷ்க்கு பாலிவுட்டில் ஒரு நிரந்தர இடத்தை பெற்றுத் தருமா...?



இங்கே சில வலைதளங்களின் கணிப்பை பார்ப்போம்

Amitabh Bachchan’s voice powers the movie என்று  indianexpress.com அமிதாப்பை பாராட்டினாலும் அமிதாப்பச்சன் போன்ற பழம் பெறும் நட்சத்திர நடிகர் எவ்வித ஈகோவும் இல்லாமல் தனது இமேஜ் விட்டு கொடுத்து தனுஷ் போன்ற கோலிவுட் நடிகரை  முன்னனிப்படுத்தி உள்ளதாக சொல்கிறது

அதேநேரம் the hindu.com ஷமிதாப் படத்தை (Shamitabh: Idly Piddly Upma ) மிஞ்சி போன இட்லியை சூடுபடுத்தி தயாரித்த உப்புமா என்று நக்கலடித்தாலும் தனுஷ் நடிப்பை பாராட்ட தவறவில்லை

அமிதாப் பச்சனுக்கும் தனுஷ்-க்கும் சரி சமமான நடிப்பை வெளிப்படுத்தும் கதாப்பாத்திரங்களை படைத்துள்ளதாக இயக்குனர் ஆர்.பால்கியை பாராட்டிகிறது TOI

குறைபாடுகள் நிறைந்த திரைக்கதை ஆயினும் அமிதாப்-தனுஷ் இருவரும் ஷமிதாப் படத்தை இனிமையாக்குகிறார்கள் என்கிறது firstpost.com 
Dhanush's simplicity works.....என்கிறது india today

இப்படி நேர்-எதிர் மறை விமர்சனங்களால் ஷமிதாப் தள்ளாடினாலும் தனுஷ் நடிப்பை பாராட்டாத வலைத்தளங்கள் இல்லை

உங்கள் நடுநிலை விமர்சகர் பரிதி.முத்துராசனின் ஷமிதாப் விமர்சனத்தையும் தனுஷ் நடிப்பை பற்றிய கணிப்பையும் தெரிந்து கொள்ள.......





 


















பரிதி.முத்துராசனின்....... 
ஷமிதாப் (இந்தி)-சினிமா விமர்சனம்  



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1