சிவகார்த்திகேயன் காதலும் காமெடியும் கலந்த நேர்மையான அதிரடி போலிஸ் வேடத்தில் நடித்துள்ள காக்கி சட்டை படத்திற்கு வலைதளங்களில் நேர்மறை விமர்சனங்கள்.........
சிவகார்த்திகேயன் தனது சினிமா கேரியரில் முதன் முதலாக போலிஸ் ( an out-and-out action role) வேடத்தில் மிளிருகிறார் என்றும் சில குறைகள் இருந்தாலும் அவர் காக்கி சட்டை படத்தை தன் தோள்களில் தாங்குகிறார் என்றும் பாராட்டி.........
The movie has gotten off to a good start at the box office and this shows that Sivakarthikeyan is going to have a great 2015! என்கிறார் bollywoodlife.com லதா ஸ்ரீனிவாசன்
டைமிங் நகைச்சுவையும் கம்பீரமான தோற்றமும் கொண்ட சிவகார்த்திகேயன் ஓர் அதிரடி போலிஸ் வேடம் ஏற்று காக்கி சட்டை படம் மூலம் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டார் என்று Behindwoods Review Board பாராட்டுகிறது
காக்கி சட்டை படத்தை ஒரு time pass entertainer என்று பாராட்டுகிறது sify.com
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை உள்ள காக்கி சட்டை படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார்......
சிவகார்த்திகேயனை தவிர வேறு நடிகர் யாரையாவது நடிக்க வைத்து படம் எடுத்திருந்தால் இந்த அளவுக்கு ரசனையாக இருக்காது என்கிறது indiaglitz.com
இன்னும் நிறைய வலைத்தளங்கள் பாராட்ட..........
பரிதி.முத்துராசனின்
காக்கி சட்டை-சினிமா விமர்சனம்
கண்களில் காமெடி-சீரியஸ் என்று இருவித வேறுபட்ட உணர்வுகளை பிரதிபலித்து காக்கி சட்டை படத்தின் மூலம் கோலிவுட் மாஸ் ஹீரோக்கள் அஜித்,விஜய், சூர்யா.. வரிசையில்.....மேலும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |