ஒரு செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பது போன்று 2050-ல் இந்தியாவில், தமிழ்நாட்டில் நடக்கும் செய்திகளின் தொகுப்பாக நக்கல் விக்கலுடன் வாட்ஸ்-அப்பில் கலக்கும் நகைச்சுவை காணொளி......
அதன் சிறப்பு அம்சங்களாக.........
-ரஜினிகாந்த் தனது 100-வது பிறந்த நாளில் அரசியலுக்கு வரப்போவதாக பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார் மேலும் தனது 175-வது திரைப்படமான ஏழை வீட்டுக்காரன் படத்தில் பேபி சாராவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்
-கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமானத்தை நடிகர் விஜயகாந்த் கண்டுபிடித்துள்ளார்
-எந்தச் சூழ்நிலையிலும் தனது விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகும் என்று தனது மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் திருமணவிழாவில் கமலஹாசன் நம்பிக்கை தெரிவித்தார்
-ரூபாய் 1200-க்கு விற்கப்படும் தண்ணீர் கேன் ரூ.500 அதிகரித்து ரூ.1700-க்கு விற்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
இன்னும் இதுபோன்ற பல விகடச் செய்திகளை தெரிந்துகொள்ள......
thanks YouTube-

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |