விஜய்-அஜித் போன்ற சினிமா பிரபலங்களுக்கும் அவர்களது படங்களுக்கு மட்டுமே இருப்பது போல் கடந்த சில தினங்களாக தமிழ் ட்விட்டர் சமுக வலைத்தளத்தில் வசை பாடிக்கொண்டிருந்த ட்விட்டர்கள்......
இன்று ஆவேசமாக#StopMethaneExplorationInKauveriDelta என்று டேக் போட்டு ட்ரென்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்
நாடாளும் பிரதமர் மோடிஜி...முதற்கொண்டு அத்தனை அரசியல் பிரபலங்களும் உலா வரும் ட்விட்டர் சமுக வலைதளத்தில் இவர்களது கீச்சுக்குரல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா....?
தமிழகத்தின் விவசாய பூமியான காவேரி டெல்டா பகுதிகளான திருவாரூர்,தஞ்சாவூர் மாவட்டங்களில்விவசாய நிலப்பரப்புக்கு சுமார் 1600 அடிக்கு கீழ் படிந்துள்ள அரிய வகை நிலக்கரி படிமத்தில் உள்ள மீத்தேன் எரி வாயுவை பல ஆழ் துளை கிணறுகள் அமைத்து சுற்றுச் சூழலை மாசுபடுத்தி பாராம்பரிய விவசாயத்தை சீர்குலைத்து எடுக்கவேண்டிய அவசியம் என்ன...?
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்ட்டர் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு வியாபார ரீதியாக மீத்தேன் வாயு எடுக்கும் இத்திட்டத்தால் உண்டாகும் பாதிப்புகள் பற்றி விகடன் இணையதளத்தில் விரிவாக காணலாம்
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் தன் கடைசி காலத்தில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பாக மக்களை திரட்டி போராட்டங்கள் செய்தார்
ட்விட்டர்கள் பார்வையில்........
மறுக்காலத்து கள்ளன் @kalvankallan
Karthi Keyan @krtkn22
இன்று ஆவேசமாக

thanks-YouTube by Thamizh Azhagan
ட்விட்டர்கள் பார்வையில்........
மறுக்காலத்து கள்ளன்
பொன்னை விளைவிக்கும்
பூமித்தாயின் வயிற்றில் ,
கட்டிட புற்றுநோய் அல்லவே தொற்றிகிடக்கு !
சதீஷ்வரன் சத்யா @ITZzmeSatheesh
சதீஷ்வரன் சத்யா
நீங்க மீத்தேன் வாயுவ எடுக்க விவசாயம் பன்ற நிலத்த அழிச்சிங்கனா அப்புறம் எதடா சாப்புடுவீங்க
kaali
@rames4282
மணல் வயிறு மேடிட்ட காவேரி கர்ப்பம் கலைத்தீர் இப்பொழுது கர்ப்பை ஊன் சுரண்டாதீீர்#மீத்தேன்
செ. செந்தில்குமார் @SeSenthilkumar
தமிழனுக்கு நீரில்தான் நீதி கிடைக்கலைன்னு பார்த்தா நிலத்திலேயும் கிடைக்காதா?!
எமகாதகன்!!!் @Aathithamilan
செ. செந்தில்குமார்
தமிழனுக்கு நீரில்தான் நீதி கிடைக்கலைன்னு பார்த்தா நிலத்திலேயும் கிடைக்காதா?!
எமகாதகன்!!!் @Aathithamilan
ஏரு ஓட்டியவனை
எல்லாம்
நாட்டைவிட்டு
ஓட்டிவிடுவானுங்க
போல
Karthi Keyan
போன் பண்ணி 20 நிமிசத்துல pizza வந்துட்ரனால வருஷம் முழுக்க கதிர் விதைக்கிரவன் நிலமை மறந்(த்)து போய்டுது
தோழர் உசிலம்பட்டி
@ram89prabhakar
உணவுத் தேவையின் ஆதாரபூமியை
நஞ்சாக்காதே விளைநிலங்களை விட்டு
உடனடியாக வெளியேறு
டுவிட்டர் அரசன் @thamizhinii
thanks to all twitter friends..........
டுவிட்டர் அரசன்
ஏற்கனவே தண்ணிக்கும் வேலைக்கும்
பக்கத்து மாநிலத்த எதிர்பாக்குறோம்
இனி சோற்றையும் பிச்சை எடுக்கணுமா??
இப்டியே போனா வெறும் எரிவாயுவை வைத்து மனுஷன தான் எரிச்சு திங்கணும்..
போபாலில் இன்னமும் கொட்டிக்கிடக்கிறது, Union Carbideஇன் கழிவுகள்!!
அதை கண்டுமா நாம் திருந்தவில்லை?
வயல்வெளியில அவங்கள கை வைக்க விட்டா 3அடி நிலத்த தாரை வார்த்த மகாபலி சக்ரவர்த்தியோட நிலைமை தான் நமக்கும்
மீத்தேன்....பண முதலைகளுக்கு வேணுமானால் தேனாக இருக்கும்.விவசாயிக்கு தேளாக்கி விடாதீர்
சற்று பொறுங்கள்,
எமக்கான வாய்க்கரிசியையாகினும்
கடைசியாய் விளைவித்துக் கொள்கிறோம்...!!!
கவனம்
விலை போன அரசு
கொம்பு தேன்,மலை தேன் வரிசையில்
மீத்தேனையும் சேர்த்தாலும் சேர்க்கும்
தஞ்சையில்
மீத்தேன் என்ற
பெயரில் தஞ்சம்
புகுகிறான்
எமன்
இது போன்ற கணக்கற்ற டவிட்கள் #StopMethaneExplorationInKauveriDelta இந்த ஹேஸ் டேக்கில் குவிந்த வண்ணம் உள்ளன இவர்களின் சின்னக் குரலுக்கும் சக்தி உண்டு இங்கே எதுவும் சாத்தியமே!
பற்றி எரியும் ட்விட்டர்
.#StopMethaneExplorationInKaveriDelta
thanks to all twitter friends
http://t.co/j09Yd7gMgy pic.twitter.com/r4VwkgUzrD
— சிந்தனைவியாதி (@PARITHITAMIL) December 8, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |