இங்கே சிரிக்க வைக்கும் சில ட்விட்டர்களின் கீச்சுக்களை தொகுத்து வைத்துள்ளேன் நகைச்சுவையில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையும் இங்கே படித்து மகிழலாம்
நான் சொல்றேன்ல! @riyazdentist
கருப்பத்தான் @twitvimal
Suresh @Araikurai
எனக்கு மெட்ராஸ் ஐ- இல்லப்பா
கண்ணாடிய கலட்டுங்கப்பா pic.twitter.com/udXrZqTbHx
— சிந்தனைவியாதி (@PARITHITAMIL) November 29, 2014
நான் சொல்றேன்ல!
சட்டப்பேரவையை கூட்ட சொன்னால் பதற்றமடைகிறார் பன்னீர்செல்வம்: கருணாநிதி
#அதுக்குதான் Vaccum cleaner இருக்குல்ல!
கே.பாலன் @kbalan7
#அதுக்குதான் Vaccum cleaner இருக்குல்ல!
கே.பாலன் @kbalan7
உண்பதற்கு ஒன்றுமே இல்லாத போது உண்ணாவிரதத்தைக் கடைப்பிடிப்பதே மிகச் சிறந்த வழி......
கருப்பத்தான்
சென்னை அரசு பொது மருத்துவமனைக்குப் படையெடுக்கும் பாம்புகள்-நோயாளிகள் பீதி
# ஒருவேல பாம்புமாத்திரை வாங்க வந்திருக்குமோ!!
# ஒருவேல பாம்புமாத்திரை வாங்க வந்திருக்குமோ!!
Suresh
ரயிலில்
குப்பைத்தொட்டி வைக்கறாங்களாம்.கொஞ்சம் பெரிய சைசா வைங்க வித்தவுட்ல போக
வசதியா இருக்கும்
#எவ்ளோ நாள்தான் பாத்ரூம்லயே ஒளிஞ்சி போறது
#எவ்ளோ நாள்தான் பாத்ரூம்லயே ஒளிஞ்சி போறது
விருதை
சினிமா துறைக்கும் ரசிகர்களுக்கும் சமர்ப்பித்தார் ரஜினி #அதெல்லா வாணா
தலைவரே அம்மா மெஸ்ல ஆளுக்கொரு சாம்பார் சாதம் வாங்கிதாங்க போதும்.
நகைச்சுவை மட்டும் @tamilhumourjoke
ஸ்டார் ஜெயபால் @Star_Jeyabal
நகைச்சுவை மட்டும் @tamilhumourjoke
எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க
ஸ்டார் ஜெயபால்
இங்கிலீஷ் பேசறவன் படிச்சவன் அறிவாளின்னு சொல்றாங்க
அப்ப இங்கிலாந்துல இருக்கிற பிச்சக்காரன்
என்ன தமிழ்லயா பிச்சை கேக்குறான்
சிறுத்தை™ @SaThi_Ya_PrIyAn
சிறுத்தை™
மெட்ரோவை தொடர்ந்து சென்னையில் மோனோ ரயில்
# தக்காளி இன்னும் 10வர்சத்துக்கு மனுசங்க நிம்மதியா ட்ராபிக் இல்லாம வெளிய போய் வரக்கூடாது போல !!
அண்ணாமலை. @indirajithguru
# தக்காளி இன்னும் 10வர்சத்துக்கு மனுசங்க நிம்மதியா ட்ராபிக் இல்லாம வெளிய போய் வரக்கூடாது போல !!
அண்ணாமலை.
குடும்பத்தை பிரிந்து வாழ்பவர்கள் இருவகைப்படுவர்..
1) வெளிநாட்டில் இருப்போர்.
2) இணையத்தில் இருப்போர்.
1) வெளிநாட்டில் இருப்போர்.
2) இணையத்தில் இருப்போர்.
காலேஜ் பையன்
@GuRuLeaks
கரூர் மாநாட்டிர்க்கு பிச்சகாரர்களே அழைத்து வந்த காங்கிரஸார்
காங் : 1ருபா தாரேன் வா
பிச்ச : 10ருபா தாரேன் ஓடிபோய்ரு
பேயோன் @ThePayon
கத்தி© Revolution @thunder__fb
@$#0K @ashoker_UHKH
பிச்ச : 10ருபா தாரேன் ஓடிபோய்ரு
பேயோன்
விருந்தாளியிடம் "அங்கிள், நீங்க எப்ப கிளம்புவீங்க?" என்று கேட்கவாவது நம் வீட்டில் ஒரு சிறு குழந்தை இருக்க வேண்டும்.
உண்மையில் கமலை விட .. ரஜினி தான் நாத்திகர்..
கடவுள் இல்லை என்ற தைரியத்தில் எவ்வளவு காமெடிகள்.
வெங்கி ♂ @VenkysTwitts
கடவுள் இல்லை என்ற தைரியத்தில் எவ்வளவு காமெடிகள்.
வெங்கி ♂ @VenkysTwitts
வீட்டுக்கு வந்த விருந்தாளிகிட்ட
பாத்து பத்திரமா போயிட்டு வாங்கனு சொன்னா அது கிராமம்.
போறப்ப வெளி கேட்டை சாத்திட்டு போங்கனு சொன்னா அது நகரம்.
ஒ.உ.சிந்தனைகள் @bommaiya
ATMல மேல் நோட்டு லேசா ஈரமா வந்துச்சி ஒருவேள ATM மெஷினே துப்பிருக்குமோ # இருக்கலாம் நாம என்னைக்கு மினிமம் பேலன்ஸ் மெயின்டைன் பண்ணிருக்கோம்
ஒ.உ.சிந்தனைகள்
ATMல மேல் நோட்டு லேசா ஈரமா வந்துச்சி ஒருவேள ATM மெஷினே துப்பிருக்குமோ # இருக்கலாம் நாம என்னைக்கு மினிமம் பேலன்ஸ் மெயின்டைன் பண்ணிருக்கோம்
மூஞ்சிபுக்ல
இருந்து டிவிட்டர் வர்றவனுக இம்சை தாங்கல, ஃபேவரைட்டா பண்ணி
சாவடிக்குறானுக!
#அடேய் உங்கூர்லதான் அது பஸ்,
இங்க அதோட பெயர் குப்பலாரி
பட்டதாரி அடிகள் @pattuTwits
#அடேய் உங்கூர்லதான் அது பஸ்,
இங்க அதோட பெயர் குப்பலாரி
பட்டதாரி அடிகள் @pattuTwits
ஞாயிற்றுகிழமை,
சிக்கனா,மட்டனா,பிஸ்ஸா- பணக்காரன்
மட்டன் வேணாம்,சிக்கன் எடுத்துக்கலாம்- மிடில் கிளாஸ் முட்டை எத்தனை வாங்கிட்டுவரட்டும்- ஏழை
சிக்கனா,மட்டனா,பிஸ்ஸா- பணக்காரன்
மட்டன் வேணாம்,சிக்கன் எடுத்துக்கலாம்- மிடில் கிளாஸ் முட்டை எத்தனை வாங்கிட்டுவரட்டும்- ஏழை
கத்தி© Revolution @thunder__fb
காங்கிரஸை பலப்படுத்த வீதிவீதியாக செல்வேன். குஷ்பு
#தெரியும் மேடம்,நீங்க அந்த' தி(தெரு)வோட"அடரஸ் தேடி ஜனகராஜ் கிட்ட செஞ்ச காமடியல்லாம்.
@$#0K
நாமலாம் குபேரன் ஆகனும்னா,
தாத்தா பேர 'கு'னு மாத்தினா தான் முடியும்.
நமஸ்தே...ஜி
நாங்களும் இந்த நாட்டில்தான் இருக்கோம்
கொஞ்சம் பார்த்து ஏதாவது செய்யுங்க... pic.twitter.com/PtRWqXK6U8
— சிந்தனைவியாதி (@PARITHITAMIL) November 29, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |