இங்கே ட்விட்டர்களின் அரசியல் நையாண்டிகள், பிரபலங்களின் மீது பகடிக் கணைகள்,சமுக நிகழ்வுகள் மீது சிரிப்பு வெடிகள்.....இன்னும் நிறைய வாங்க நண்பர்களே கொஞ்சம் சிரிக்கலாம்
சாமுராய் © @TisBalazi
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....சாமுராய் ©
பெண்களின்
திருமண வயதை உயர்த்த வேண்டும் #உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து //
ஏற்கனவே த்ரிஷா வுக்கு இன்னும் திருமணம் ஆகல இதுல இது வேறயா...
பரிதி @PARITHITAMIL
ஏற்கனவே த்ரிஷா வுக்கு இன்னும் திருமணம் ஆகல இதுல இது வேறயா...
பரிதி @PARITHITAMIL
பாலிருக்கும் பழமிருக்கும் பசி எடுக்காது....
பக்கத்திலே பொண்டாட்டி எனும் பேய் இருக்கும் போது
பக்கத்திலே பொண்டாட்டி எனும் பேய் இருக்கும் போது
கவாத்து
@kavathu
ஜெயலலிதாவை மக்கள் முதல்வர் என்று கூறுவது கண்டிக்கத் தக்கது - விஜயகாந்த்
# விடுங்கனே.! உங்கள குடிமக்கள் முதல்வர்னு சொல்லிடுவோம்.
# விடுங்கனே.! உங்கள குடிமக்கள் முதல்வர்னு சொல்லிடுவோம்.
இனிமேல் ஜெயலலிதாவால் ஆட்சிக்கு வரவே முடியாது #கருணாநிதி
#தலைவரே கால் நடுங்குது அதை மொதல்ல மறைங்க
#தலைவரே கால் நடுங்குது அதை மொதல்ல மறைங்க
பட்டதாரி
@pattuTwits
ஜெயலலிதா என்னை 12 முறை கொல்ல முயற்சித்தார் - சுப்பிரமணியசாமி.
#நீ ஒரே முறை பன்னாலும் மொத்த வித்தையும் எறக்கி பன்னிட்டயே தலைவா!.
பரிதி @PARITHITAMIL
#நீ ஒரே முறை பன்னாலும் மொத்த வித்தையும் எறக்கி பன்னிட்டயே தலைவா!.
பரிதி @PARITHITAMIL
டேய்....தகப்பா
இப்படி பெத்து போட்டுட்டு
பாக்கெட் மணி கொடுக்காம ஏமற்றுற...
பாலுட்டி.சோறூட்டி
வளர்த்த பெற்றோர்களை அணாதை ஆசிரமத்துக்கு அனுப்பிவிட்டு,வீட்டில் ஒரு"
நாயை"கட்டி போட்டு பாலூட்டி,சோறூட்டி வளர்க்கிறது சமுகம்
மிஸ்டர் நாவ்! @Thiru_navu
பரிதி @PARITHITAMIL
மிஸ்டர் நாவ்! @Thiru_navu
பஸ்'க்குள்ளே
வரும்போது ஜாலியா இருந்தான்! இப்ப டெங்ஷனா இருக்கான்!
#கன்டெக்டர் சில்லரை பாக்கிவச்சு சிரிச்ச மொகத்துக்கு ஆப்படிச்சுட்டார்
#கன்டெக்டர் சில்லரை பாக்கிவச்சு சிரிச்ச மொகத்துக்கு ஆப்படிச்சுட்டார்
என்னக்கேட்டா இவர்தான் இப்போதைய அழுகுனி குமார்! உண்மையாவே இவர் டெர்ரர் பீஸாம்!
ஒருவர்:இந்த வயசுல வாழ்க்கையில என்னடா சாதிச்சுட்ட
நான்:சொந்தகாரங்க வீட்டுக்கு போகும் போது வாங்கதம்பி சாப்பிட்டியான்னு கேட்டாங்க
#அதுவேபோதும்
நா.குமரேசன்
@kumaresann45
நயன்தாராவிற்கு நித்யானந்தா ஆசிரம் அழைப்பு #பட சூட்டிங்கன்னு நினைச்சு போயிடாத தாயி அங்க எடுக்கிற படமே வேற!!
பரிதி @PARITHITAMIL
அம்மாவுக்கு ஜாமீன் மறுப்பு-
நியாயனமார்களே! நீங்க வரிசையில் வர சொன்னபோதே நினைச்சேன் பரதேசி கங்காணி மாதிரி....
நியாயனமார்களே! நீங்க வரிசையில் வர சொன்னபோதே நினைச்சேன் பரதேசி கங்காணி மாதிரி....
நாகசோதி நாகமணி
@nagajothin
தீபாவளி ஷாப்பிங் என்பது பெண்களை பொறுத்தவரை ஆடை பொறுக்குதல்~~
ஆண்கள் பொறுத்தவரை ஷாப்பிங் வெளியே தெரு பொறுக்குதல்~~!!
தட்ஸ் ஆல் யூவர் ஆனர்~
-வாங்க வாங்க நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா...? இல்லை பெண் வீட்டுக்காரரா...?
-இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க #பபி
ரஜினி கட் அவுட்டு கிட்டே தான் மோடி,அமித்ஷா, தமிழிசை எல்லாரும் பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்காங்களா??
-இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க #பபி
வள்ளுவரு 'வாசுகி'னதும் அந்தம்மா அப்டியே பாதிகிணத்துல வாளிய விட்டுட்டு வந்திருச்சாம்..
#அந்தம்மாவ அவ்வளவு மிரட்டியா வச்சிருந்தாரு...ஓடிட்டேன்
#அந்தம்மாவ அவ்வளவு மிரட்டியா வச்சிருந்தாரு...ஓடிட்டேன்
சிலர் சிரிப்பார் ,
சிலர் அழுவார் ,
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்.
--பன்னீர்செல்வம்
கருத்து கந்தன்©
@karuthujay
ரஜினிகாந்த்
பாஜகவுக்கு மட்டும் அல்ல காங்கிரஸுக்கும் நண்பர் தான்- ஞானதேசிகன்
# அதான..நீங்க படிச்சா உங்க சொத்து, நான் படிச்சா என் சொத்து
# அதான..நீங்க படிச்சா உங்க சொத்து, நான் படிச்சா என் சொத்து
காலங்காத்தால ஸ்ரீதிவ்யா கனவுல வரும் போது ரூம் மெட் என்ன எழுப்பி விட்டுட்டான். அவனுக்கெல்லாம் கல்யாணம் ஆகும்னு நினைக்குறீங்க?
சார் ..அம்மாவுக்கு ஆதரவா போராட்டம் பண்றேன்னு வந்து ஒருத்தன் தூங்கிட்டான் சார் pic.twitter.com/F59V2nbYxK
— பரிதி (@PARITHITAMIL) October 9, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |