ஜெயலலிதா கைது-சிறையிலடைப்புக்குப் பிறகு தாங்களே முதல்வர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி,ராமதாஸ்,விஜயகாந்த்... போன்றவர்களின் அடுத்த முதல்வர் கனவு நனவு ஆகுமா?
தமிழகத்தில் கவர்ச்சி அரசியல் செய்த ஜெயலலிதா ஊழல் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு முதல்வர் பதவியை இழந்து 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்கமுடியாத சூழ்நிலையில்.........
பாஜக,திமுக, பாமக,தேமுதிக...போன்ற கட்சித் தலைவர்கள் ஆட்சியை பிடிக்க பழம் நழுவி பாலில் விழுந்தக் கதையாக அதுவும் நழுவி.........
திமுக தலைவர் கருணாநிதி அவர் வாயில் விழும் என்றும்.....
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர் வாயில் விழும் என்றும்......
பாமக தலைவர் ராமதாஸ் அவர் வாயில் விழும் என்றும்........
நினைத்து அறிவிக்கைகள் விட்டுக்கொண்டிருக்க
மத்தியில் உள்ள பாஜக தலைவர்களோ இங்கே மீண்டும் சினிமாக்காரர்களின் கவர்ச்சியைக் காட்டி மக்களை ஏய்க்கும் முயற்சியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வலை வீசுகிறார்கள்
உண்மையில்........
நழுவிய தமிழ்நாடு என்ற பழம்......
யார் வாயில் விழும்?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.......
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |