google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஜெ.,ஜாமீன்-ட்விட்டர்கள் தமாசு

Friday, October 17, 2014

ஜெ.,ஜாமீன்-ட்விட்டர்கள் தமாசு

மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானியால் வாங்க முடியாத ஜெ.,ஜாமீன் அவரை விட பெரிய மூப்பு வக்கீல் பாலி நாரிமன் எளிதாக டெல்லியில் வாங்கிவிட்டார் ஆரம்பமாகிவிட்டது வழக்கம் போல் நம்ம ட்விட்டர்களின் கொண்டாட்டம்

நன்றாக பார்த்தீர்கள் என்றால்......
இதுவரை சமுகவளைதளங்களில் நம்ம ட்விட்டர் பேஸ்புக் நண்பர்கள் யாரும் அம்மையார் ஜெயலலிதா கூட்டணியினரின் கைதைப் பற்றி தவறாக ட்விட்டவில்லை

மற்றபடி........

அல்லக்கைகளின் மண்சோறு,மொட்டை,தீக்குளித்தல்...போன்றவைகளை மட்டுமே எள்ளி நகைத்தனர் அதைத்தான் மீண்டும் செய்கிறார்கள்  
சகுனி மாமா @sahuni_mama 
அப்பாடா சரக்கு சைடு டிஷ் ,பிரியாணி கடையெல்லாம் திறந்து இருக்கும்#ஜாமின் . டபுள் ட்ரீட் 

கில்லர்@paidkiller 
குன்ஹாவும் சந்திரசேகரும் சட்டம் படிச்ச சிலபஸ் வேறு! சுப்ரீம் கோர்ட்காரங்க படிச்ச சிலபஸ் வேறு!




Gokila @gokila_honey 
சட்டப்படி குற்றத்தை நிரூபிக்கதான் 18 வருடம் ஆகும். ஆனா சட்டத்துல இருக்க ஓட்டைகளை வெச்சு வெளிய வர 20 நாள் போதும்

சிறுத்தை™@SaThi_Ya_PrIyAn 
ஜாமீன் தான்டா குடுத்திருக்காங்க என்னமோ கேசையே டிஸ்மிஸ் பண்ண மாதிரி குதிக்கிறீங்க..# ஓவர் கொழுப்பு ஒடம்புக்கு ஆகாதுடியோ !!!


ammapriyan777@ammapriyan777 
முள்ளை முள்ளாலே எடுத்து சட்டத்தை மதித்து அதனிடமே அடங்கி அதையும் அடக்கி எங்கள் தாயை மீட்டிய மீட்பரேநன்றிநன்றிநன்றி
ரோபல்காந்த்@roflkanth 
ஒருத்தன் ரொம்ப வேகமா லட்டு திங்குறான், ஒருவேள போன தடவ மாதிரி இதுவும் ரூமரா ஆகிடுமோன்னு. #ஜாமின்

ℳr.Tamil Kudimagan@Tamiltwits 
தொண்டர்கள் உண்ணாவிரதத்தை முடித்தனர் விஜயகாந்த் ராமதாஸ் மௌனவிரதத்தை தொடங்கினர் #Ammaisback



                       Ethir Katchi@sudhanks 
                  கலைஞர் & Troops Now!! #AmmaIsBack

கத்தி AWARDS 'FANS'@doll_fb 
தெய்வம் தந்த வீடு....தமிழ்நாடு இருக்கு .உனக்கு பெயில் என்ன? ஜாமின் என்ன? ஞானப் பெண்ணே!!


உடன்பிறப்பே @udanpirappe 
இங்க ஒருத்தன் அழுதிட்டு இருக்கான்,ஏன்டா அழுவுறனு கேட்டா ,இனி உண்ணாவிரத வேலைக்கு போக முடியாதேனு பீலிங் ஆவுறான்
sarathi@sarathi30 
மக்களின் முதல்வரின் பல்வேறு நலதிட்டங்களுக்கு கிடைத்த வெற்றி ஜாமினுக்கு புரட்சி பாரதம் கட்சி வரவேற்ப்பு.இது யாரு புது கரகாட்ட கோஷ்டி

மெட்ராஸ் கர்ணா@karna_sakthi 
ஆரும் தண்ணிதரக்கூடாது...அவங்க கூட ஆரும் பேசகூடாது அவங்கள தமிழ்நாட்ட விட்டு இடைகால ஜாமீன்ல தள்ளி வைக்கிறேன் ;-))

வாலில்லாதவன்@kaviintamizh 
என்னடா சந்து அமைதியா இருக்கேனு பார்த்தா அம்மாக்கு ஜாமின் கிடைச்சிடுச்சாம்..

அதப்பு @athappu 
தலைவரே இந்த தீர்ப்பை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க... இருக்கப்பா ஒரு பொசிசன்ல நின்னுகிறேன்.

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1