google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தீபாவளி பாயாசம்

Tuesday, October 21, 2014

தீபாவளி பாயாசம்



தீபாவளி பாயாசம் உண்டு பலகாரம் உண்டு இதென்ன புதுசா......... நவரசங்களில் ஓன்று நகைச்சுவை இந்த தீபாவளியை முன்னிட்டு நாட்டில் நடக்கும் சில பரிகாச நிகழ்வுகளை படித்து மகிழுங்கள்..........

*********************************************************************
ஜெ.,ஜாமினில் விடுதலை ஆனதும் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்து  கடிதம் கொடுத்தார்   

ஏன்யா ஒரு வாழ்த்துக்கடிதாசி எழுதனது தப்பாய்யா...ஆளாலுக்கு இம்புட்டு ஓட்றீங்களேநானெல்லாம் யாவாரிய்யா(!!)..எனக்கு என் பொழப்பு முக்கியம்யா

******************************************************************

அம்மா ஜெயில்ல இருந்த போதும் தொண்டர்கள் விசுவாசத்தை மண்டையில மொட்டை போட்டு காட்டுனாங்க..........
கத்தி ரிலிஸ் ஆகப் போகும் போது ரசிகர்கள் இப்படி காட்டுறாங்க.....


*******************************************************************


தமிழா! தமிழா! தீபாவளி கொண்டாடு அதையும் டாஸ்மாக்கில் கொண்டாடு கஜானா நிரம்பட்டும் இலவசங்கள் பெருகட்டும்

************************************************************************* 


இந்த தீபாவளி முன்னிட்டு  தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை........




**************************************************************************

ஜெ. ஜாமினில் விடுதலையானதில் வருத்தம் இல்லை: கருணாநிதி


தலீவரே...அப்படியே கையோட ஒரு கடுதாசி எழுதி போயஸ்கார்டனுக்கு போஸ்ட் பண்ணிடுங்க

***********************************************************************

ஜெ.,கைதை முன்னிட்டு தீ குளித்தும் அதிர்ச்சியிலும் உயிரை விட்ட 193 பேருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்- செய்தி



***************************************************************************
கத்தி பட டீசரில் ஒரு பெரிய குழாயில் பெட்ரோமாக்ஸ் லைட்வுடன் நடிகர் விஜய் அமர்ந்திருக்க..................


இந்த பாதை வழியா தான் விஜய்ணா குழாயை விட்டு வெளியே வருவார்னு சொன்னதை நம்பி,அவருக்காக காத்திருக்கும் அவரது ரசிகர்


*********************************************************************

டேனியப்பா@minimeens 
ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா RT @murugan_vadivel 
Q: அதென்னங்க புதுசா லைக்கா வெடி.? 
Ans: லேபிள கிழிச்சுட்டு பத்த வச்சாதான் வெடிக்குமாம்

*************************************************************************



*************************************************************************
  பாஜக-வில் இணைய ரஜினியை வளைப்பது எப்படி?-செய்தி  

அவரு முதுகுல மூவ் போட்டு தேயுங்க..
கண்ணா....நீங்க எத்தன கிலோ மூவ் போட்டு தேச்சாலும் இல்லே அமேசான் காட்டுல இருந்து புதுசா எதையாவது புடுங்கிட்டு வந்து தேச்சாலும்.........
என் வழி தனி வழி நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் எனேக்கே தெரியாது

********************************************************************************




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1