google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பிரதமர் மோடியின் தூய்மை திட்டம் வெறும் நாடகமா?

Monday, October 6, 2014

பிரதமர் மோடியின் தூய்மை திட்டம் வெறும் நாடகமா?


பிரதமர் மோடி தொடங்கி வைத்த தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெறுமா? இல்லையேல் விழிப்புணர்வு என்ற பெயரில் நடிக,நடிகையர்கள் நடத்தும்  நாடகமா? என்ற கருத்துக்கணிப்பு........


































இன்று இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இத்திட்டம் போன்று  இன்று உலக நாடுகளில் தூய்மையின் முதலிடத்தில் இருக்கும் சிங்கப்பூரில் 1960-ஆம் ஆண்டு அதன்  முதல் பிரதமர் லீ குவான் யூ என்பவரால் தொடங்கப்பட்டது.....
ஆனாலும் லீ குவான் யூ-வின் விழிப்புணர்வால் சுத்தம் ஆனது என்பதைவிட  இன்று சிங்கப்பூரில்பொது இடங்களில் குப்பை கொட்டி அசுத்தம் செய்தால் அபராதமும் தண்டனையும் உண்டு என்ற அதிகாரத்தால் மட்டுமே அது சாத்தியமானது

பிரதமர்  மோடிஜியின் இந்த தூய்மை இந்தியா திட்டத்திற்கு விழிப்புணர்வு செய்ய சச்சின் தெண்டுல்கர்,பிரியங்கா சோப்ரா, கமல் ஹாசன், சசி தரூர் போன்ற சமுதாயப் பிரபலங்கள் அவரால் அழைக்கப்பட்டும் இன்னும் பலர் அவர் அழைக்காமலே கையில் விளக்குமாறுடன் புறப்பட்டுவருகிறார்கள்


உங்கள் பார்வையில்..........

காந்திஜி பிறந்த நாளில் காந்திய வழியில்........... பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம்.....
 வெற்றி பெறுமா? இல்லை வெறும் நாடகமா? 




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1