google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மீண்டும் ஒரு மோடி மேஜிக்....?

Sunday, June 29, 2014

மீண்டும் ஒரு மோடி மேஜிக்....?


மோடி பிரதமராக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு நமது நாட்டில் நடக்கும் சில வெற்றிகரமான நிகழ்வுகளில்  ஒன்றுதான் பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் வெற்றிப் பயணம்

பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் இன்று காலை  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டார்.

உலக நாடுகள் மத்தியில் இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்துள்ளது என்றும்..........

நாட்டின் வளர்ச்சிக்கும், விண்வெளித் துறை வளர்ச்சிக்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறது என்றும்.......... 


விண்வெளித் துறைக்கு மேலும் பல வெற்றிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. நம்மால் முடியும்!"என்று இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார்  பிரதமர் மோடி

இந்தப் பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட்  வெற்றிப் பயணத்தில் பிரதமர் காட்டிய ஈடுபாடு அளவிடமுடியாதது அதே நேரம் இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் அவருக்கு வரும் கண்டனங்களும் குறைவிருக்காது 


மோடி பிரதமராக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு நமது நாட்டில் நடக்கும் சில வெற்றிகரமான நிகழ்வுகளில்  ஒன்றுதான் பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் வெற்றிப் பயணம் .........மோடி மேஜிக் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1