google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வெள்ளை மாளிகையை வெற்றிகொண்ட நரேந்திர மோடி?

Wednesday, June 25, 2014

வெள்ளை மாளிகையை வெற்றிகொண்ட நரேந்திர மோடி?


சமுக வலைதளம் ட்விட்டர் பயன்பாட்டால் நமது பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்க வெள்ளை மாளிகையை விட அதிக பாலோவர்ஸ் பெற்று முன்னணியில் இருக்கிறார் 

தற்போது வெள்ளை மாளிகையின் 49,79,707 (FOLLOWERS) பின்பற்றுபவர்களை தாண்டி பிரதமர் மோடி 49,81,574 பின்பற்றுபவர்கள் வைத்துள்ளதாக ட்விட்டர் வலைதளத்தின் அதிகாரப்பூர்வ TwitterCounter  கணக்கு காட்டுகிறது.

ட்விட்டர்,முகநூல்...போன்ற சமுக வலைத்தளங்கள்  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெறும் பங்கு ஆற்றியுள்ளதை அறிவோம் 

பிரதமர் நரேந்திர மோடியின் பேஸ்புக் பக்கத்தில் 18 மில்லியன்-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உண்டு 

தங்கள் வெற்றிக்கு சமுக வளைதளங்களைப் பயன்படுத்திக்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் இந்திய நாட்டின் மக்கள் முன்னேற்றத்திற்கும் அவைகளை பயன்படுத்திக் கொண்டால்  நல்லது 

இல்லையேல் எந்த சமுக வலைதளங்கள் அவரது வெற்றிக்கு காரணமாக இருந்ததோ அவைகளே அவருக்கு நாளை ஆபத்தாக மாறலாம் இன்று நிறைய சமுக புரட்சிகள் செய்வது இந்த சமுக வலைதளங்களே....21-ஆம் நூற்றாண்டின் இணைய ஆயுதங்கள் மின்னலைவிட வேகம் கொண்ட ஏவுகணைகள்
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1