உஷார் மக்களே! சமுக வலைதளங்களில் உலாவரும் மக்களே! மோடிக்கு எதிர்பாக முகநூலில் (Facebook) கிறுக்கிய கோவா வாலிபர் கைது...பாஜக ஆளும் கோவா மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது....
தேர்தலுக்கு முன்பே தேவ் சொடங்கர் (Devu Chodankar) என்ற 31 வயது வாலிபர் 50 ஆயிரம் நட்புவட்டம் வைத்திருக்கும் தன் முகநூலில் மோடி க்கு எதிராக எழுதியவர்
இரண்டுமுறை கோவா சைபர் கிரைம் அதிகாரிகளால் சம்மன் அனுப்பப்பட்டு வியாழன் அன்று அவருக்கு நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கிடைக்காததால் இன்று கைது செய்யப்பட்டார்...........
தேவுக்கு எதிராக உபயோகிக்கப்பட்ட சட்ட விதிமுறைகள்.........
The FIR was under sections 153(A), 295(A) of the Indian Penal Code (IPC) and section 125 of the People's Representation Act and 66-A of the Information Technology Act. Some of the sections are non-bailable in nature.
கிக்கிளி பிக்கிலி.......
உங்கள்
அரசியல் வானில்
அவதூறு மேகங்களை
அலைய விடாதீர்கள்
அது பெய்யும்
அமில மழை
31-year-old shipbuilding professional faces arrest over anti-Narendra Modi comment on Facebook http://t.co/cAqaq4LWIU pic.twitter.com/o0gPzbh8IJ
— Hindustan Times (@htTweets) May 23, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
