google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஸ்டாலின் பிறந்த நாள் பலன்-இங்க என்ன சொல்லுது?

Saturday, March 1, 2014

ஸ்டாலின் பிறந்த நாள் பலன்-இங்க என்ன சொல்லுது?

மார்ச்-1 ம் தேதி பிறந்த மு.க.ஸ்டாலின் அவர்களின்  அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும்...?  அவரது பிறந்தநாள் ஜாதகம் அவருக்கு சாதகமாக இருக்கின்றதா? ஒரு வலைதளத்தின் பிறந்த நாள் கணிப்பு இங்க என்ன சொல்லுது....?





மார்ச்  1-ம் தேதி பிறந்த உமக்கு மற்றவர்களை நெறிப்படுத்தும் மனத்திடம் இருக்கு சிந்தனைகளையும் கருத்துக்களை சாதனைகளாய் செயல்படுத்தும் திறன் இருக்கு 

கடந்த கால நிகழ்வுகளை நினைத்து கலங்கும் நீங்கள் எதிர்காலத்தை ஏற்றமுடன் நினைத்து எதிர்கொள்ளுங்கள் வெற்றி உமதே 

இந்நாளில்  பிறந்தவர்கள் வலுவான மன உறுதியால் பல அற்புதங்களை சாதிக்க முடியும் பீதி,பதட்டம்,அவநம்பிக்கை விடுத்து தீர்க்கமாக செயலில் ஈடுபடவில்லை என்றால் அடுத்தவர் உங்கள் வாய்ப்பை புடுங்கிக்கொள்ளும் துர்ரதிஷ்ட நிலை வரும்
























thanksto photo by https://www.facebook.com/Kalaignar89

அம்பது வயதிற்குப் பிறகு இவர் .தன்னை திடப்படுத்திக் கொண்டு  தன்னை நேசிப்பவர்களுக்காகவும் மற்றும் மனிதாபிமான செயல்களுக்காகவும்  தன் வாழ்வை அர்பணித்துக் கொள்வார்

இவர் சுய சந்தேகத்தில் தவழ்ந்தாலும்  அறிவு-திடம்-திறன் இவைகள் இவரிடம் நிறைந்திருக்கு.....இவர் எப்போது எப்படி தீர்க்கமான முடிவெடுப்பது என்பதை தெரிந்து கொள்கின்றாரோ....அப்போதே இவர் ஒரு வித்தியாசமான தலைவராக பரினமிப்பார்.மற்றவர்களுக்கும் ஒரு வழித்தடத்தை உருவாக்கும் தலைவராவார்  

 







                       http://www.mkstalin.in/







அதுசரி...அண்ணேன்....இப்ப என்ன சொல்லுறீங்க...? 
எப்ப அவரு தலைவர் ஆவார்...?
எப்ப  அவரு முதலமைச்சர் ஆவார்?

அதைத்தான் இவ்வளவு நேரம் சொல்கிறேன் தம்பி....

அவரு எப்ப ஆவோம்னு தீர்க்கமா நினைத்து செயல்படுறாரோ....
அப்ப ஆவாரு.............
(The life path of people born on this day is to learn to balance the emotional extremes of negativity to which they are prone. Once they can learn to do that, their destiny is to transform their own and the ideas of others into solid achievements.)

அண்ணேன்..சும்மா கோபாலபுரத்து கோடாங்கி மாதிரி இது ஏதாவது உளறலா..? அல்லது உண்மையிலே.... எங்க இப்படி சொல்லுது....?

உண்மைதான் உடன்பிறப்பே...உமக்கு சந்தேகம் இருந்தால் நீங்களே பார்த்து படித்துக்கொள்ளுங்கள் இங்கத்தான் மார்ச்-1 ம் தேதி பிறந்த இவரைப் பற்றி இப்படிச் சொல்லுது
                               ........................thanks http://birthdaypersonality.tumblr.com 





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1