google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சினிமாவிலும் குத்தாட்டம் தடை செய்யப்படுமா?

Wednesday, March 5, 2014

சினிமாவிலும் குத்தாட்டம் தடை செய்யப்படுமா?

கோயில் விழாக்களிலும் ஓட்டல்களிலும் தடை செய்யப்பட்ட குத்தாட்டம் என்ற கலாச்சார நடனம் சினிமாவிலும் அரசியல் கூட்டங்களிலும் கொடிகட்டி பறக்கின்றதே....நியாயன்மாரே! இனி சினிமாவிலும் குத்தாட்டம் தடை செய்யப்படுமா?
பெண்களை தரைகுறைவாக சித்தரிக்கும் தடுப்பு சட்டத்தின்படி, பெண்களை ஆபாசமாக காட்டுவது, படமாக வெளியிடுவது தண்டனை கூறிய குற்றமாகும். எனவே இதுபோன்ற கலாசார நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட முடியாது....

..........என்று நல்ல தீர்ப்பு வழங்கிய நியாயன்மார்களே! 

Made with FreeOnlinePhotoEditor.com

இப்போது அரசியல் கட்சிகள் கூட்டத்தைக் கூட்ட பொது இடங்களில் இதுபோன்ற குத்தாட்ட நடன நிகழ்ச்சிகளை நடத்துகின்றார்களே அதை தடை செய்வீர்களா...? 


 
































பொழுது போக்கு என்று பெண்களை ஆபாசமாக காட்டி ஆட்டம் போடவைக்கும் சினிமாப் படங்கள் நாட்டில் நிறைய........ கலாச்சார நியாயன்மார்களே  அவைகளை தடை செய்ய துணிவு உண்டா....?

http://www.cinemaexpress.com/Images/article/2010/10/24/maanada.jpg

இவை  எல்லாவற்றையும்விட வீட்டுக்குள் வந்து மானாட....மயிலாட என்று ஆபாசமாக ஆட்டம் போட்டு குதிக்கும்   தொல்லை தரும் தொலைக் காட்சிகளையும் கட்டுப்படுத்த தயக்கம் ஏன்.....? 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1