google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தேர்தல் 2014-மோடியின் செல்வாக்கு குறைகின்றதா?

Thursday, March 6, 2014

தேர்தல் 2014-மோடியின் செல்வாக்கு குறைகின்றதா?


அடுத்தப்  பிரதமராக மோடி 6 மாநிலங்களில் ராகுலைவிட முன்னிலையில் உள்ளதாக பிரபல நியுஸ் சானல் தன்  கருத்துக்கணிப்பில் தெரியப்படுத்தி உள்ளது... ஆனாலும் மோடியின் செல்வாக்கு இந்த ஜனவரி மாதத்திலிருந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது










































36 விழுக்காடுகள் இருந்த மோடியின் செல்வாக்கு 31 விழுக்காடுகளாக குறைந்துள்ளதாகவும் அதே நேரம் ராகுலின் செல்வாக்கு இந்த இரண்டு மாதங்களில் ஒரு விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அந்தக் கருத்துக்கணிப்பு சொல்கின்றது......

மோடிக்கு  பெரிய தலைவலியாக இருப்பது டில்லியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் என்று கணிக்கப்படுகின்றது மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது செல்வாக்கு நிலையை கூடுதலும் சரிவும் இன்றி சம நிலையில் வைத்துள்ளார் 

அதேநேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தனது செல்வாக்கில் 3% பின்னடைவு அடைந்துள்ளார் 

மோடிக்கு இந்து உயர் சாதியினர் மத்தியில் 47% ஆதரவும் ராகுலுக்கு 10% ஆதரவும் உள்ளது என்று தெரிவிக்கும் அந்தக் கருத்துக்கணிப்பு உ.பி.பீகார்,தமிழ்நாடு,ஆந்திரா,மகராஷ்டிரா,டெல்லி...இந்த ஆறு மாநிலங்களிலும் பத்துக்கு ஒரு முஸ்லிம் மோடி பிரதமராக ஆதரவு உள்ளதாக சொல்கின்றது............















காயமே 
இது பொய்யடா?
காற்றடைத்த 
பையடா...?


உங்கள்  பார்வையில்...................

தேர்தல் 2014-மோடியின் செல்வாக்கு குறைகின்றதா?




கட்சி வேறுபாடின்றி வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு நன்றி....
முடிவு-14/3/2014  
thanks-cnn-ibn news
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1