google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: உலகின் 3-வது ஆபத்தான நாடு இந்தியாவா?

Tuesday, March 4, 2014

உலகின் 3-வது ஆபத்தான நாடு இந்தியாவா?

இந்தியா ஒளிர்கிறது என்று ஆளும் காங்கிரஸ் கட்சி ஒருபுறமும் இந்தியாவை பாதுகாக்க வந்த அவதாரப் புருஷனாக பாவிக்கும் மோடி இன்னொரு புறமும் இருக்க...தேசிய குண்டுவெடிப்பு புள்ளிவிவர மையம்.......























உலகின் 3-வது ஆபத்தான நாடு இந்தியா என்றும் ஆப்கானிஸ்தானைவிட அதிக அளவில் குண்டுவெடிப்புகள் நடக்கும் நாடாகவும் கடந்த ஆண்டு மட்டும் 212 குண்டுவெடிப்புகள் நடந்ததுள்ளதாகவும் சொல்கின்றது.....

இது 2012-ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பைக் காட்டிலும் 2013-ஆம் ஆண்டு எண்ணிக்கையில் குறைவு ஆனால் உயிர் பலியில் அதிகம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது........

உலகின்  அதிக குண்டுவெடிப்புக்கள் நடக்கும் நாடுகளில் ஈராக், பாக்கிஸ்தான் இவைகளுக்கு அடுத்து  இந்தியா மூன்றாவது இடத்திலும் இருக்க.........



இந்த  குண்டுவெடிப்புகளுக்கு காரணம்.............?

 ஆளும் கட்சியின் ஆளுமை இன்மையா ....? அரசின் பாதுகாப்பு பலவீனமா...? 

அல்லது 

எதிர்கட்சிகளின் சதியா....? அவர்களின் மதசார்பு நடவடிக்கைகளா....? 

என்  பதிவுலக நண்பர்களே.................
உங்கள் கருத்தை இங்கே வாக்களித்து தெரிவியுங்கள்....




வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி........முடிவு-11/3/2014



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1