google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அஜித்தின் வீரம்-விமர்சனங்கள்

Thursday, January 9, 2014

அஜித்தின் வீரம்-விமர்சனங்கள்

அஜித்தின் வீரம் பற்றிய  ட்விட்டர்கள், முகநூல்வாசிகள்,ஆங்கில வலைதளங்கள்... அதிரடி விமர்சனங்கள்

























வீரம்  படத்தைப் பற்றிய விமர்சனங்கள்........
3.5/5 Rating கொடுத்து சமீபத்தில் வந்த அஜித்தின் படங்களில் வீரம்POSITIVE நேர்மறையான கதாப்பாத்திரத்தில் தோன்றி நாட்டுப்புற மனிதராக வெள்ளை வேஷ்டி சட்டையில் புதிய அவதாரம் எடுத்து கொஞ்சமே அதிரடி காட்சிகள் இருந்தாலும் பார்வையாளர்கள் பெரிதும் விரும்புவதாக பாராட்டுகின்றார் ONEINDIA பிரகாஷ் உபாத்தியா























மேலும் அவர் வீரம் படம் எல்லா தரப்பு பார்வையாளர்களையும் கவரும் முழு பொழுதுபோக்கு சித்திரம் என்றும் வீரம் படம் மூலம் அஜித் மறுபடியும் வெற்றிக்கனியை பறித்துக் கொண்டார் என்கிறார்............

























வீரம் படத்தின் பெயருக்கேற்ப அஜித்தின் கதாப்பாத்திரம் அமைத்துள்ளதாக இயக்குனர் சிறுத்தை சிவா-வை பாராட்டும் BEHINDWOOD வலைதள விமர்சனக்குழு.......வீரம் படம்-அஜித்தும் சிவாவும் இணைந்து அவர்களது ரசிகர்களுக்கு   படைத்த வணிக ரீதியான திரைவிருந்து























REDIFF வலைதளத்தின் விமர்சகரி எஸ்.சரஸ்வதியின் கருத்தில்.......ஒரு ஒன-லைன் கதையையும் சுமாரான திரைக்கதையையும் நிறைய கூட்டமான கதப்பாத்திரங்களையும் வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வீரம் படம்-அஜித்துக்கு ஒரு காவியம் என்றும் அஜித் ரசிகர்களுக்கு ஒர் அர்ப்பணிப்பு என்றும் பாராட்டுகின்றார்

சிவா-பூபதி ராஜா கூட்டணியினர் ஒரு நாட்டுப்புற கதையை காமெடி-காதல்-அதிரடி என்று அழகுபடித்தி படம் முழுக்க அஜித்தின் முக்கியத்துவத்தை வைத்தே படம் காட்டி.........குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம் என்று 3.5/5 Rating கொடுத்து India Glitz வலைத்தளம் பாராட்டுகின்றது .........

























வீரம்  படம் துவக்கத்திலிருந்து முடிவுவரை விறுவிறுப்பாக கொண்டு சென்ற இயக்குனர் சிவாவை பொதுவாக கொஞ்சம் குறை இருந்தாலே தூற்றும் Movie Crow பாராட்டுகின்றது 

ஆனால்  அதேநேரம்........TOI விமர்சனமோ அஜித்தின் வீரம் படம் முதல் பாதி லாஜிக் இல்லாமல் தனிமனித  ஹீரோ ஜால்ராவுடன் சென்று....இடைவேளைக்குப் பிறகே கத சூடு பிடிக்கின்றது என்றும் 3/5 RATING கொடுத்து உள்ளது (அதன் ஜில்லா பட 3.5/5 RATING என்பது குறிப்பிடத்தக்கது....)
























SATHISH KUMAR  TWEETS......
அஜித் முதல் பாதி முழுவதும் குடும்பத் தலைவர் தோற்றத்தில்...நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரது காதல்காட்சிகள் பார்க்க நன்றாக உள்ளது ...
இரண்டாம் பாதியில் அஜித் வேறுபட்ட தோற்றத்தில் தோன்றுகின்றார் 
                                                                                                       
Aravindraj Writes.......
வீரம்-பக்கா பேமிலி என்டர்டேயினர் .அதிரடி,காமெடி,செண்டிமெண்ட் என்று வணிக ரீதியிலும் கலக்கல்  

AJAY TWEETS..........
வீரம் படத்தின் முடிவு திருப்தியாக உள்ளது...அதேநேரம் கதையில் புதுமை இல்லை மற்றபடி போதுமான ட்விஸ்ட்-சிரிப்பு-ஆக்சன் உள்ளது



புரட்சி கனல்@IamKanal 1h
வீரம்ன்னா என்னான்னு ட்ரெயின் ஃபைட்ட பாத்து தெரிஞ்சுக்கோங்க.. தல கிழி கிழின்னு கிழிச்சுட்டார்.. 

karthi@karthickpkp 9m
#வீரம் படம் பாத்தா புல்/full ஆந்திரா மீல்ஸ் சாப்ட திருப்தி இருக்கு!

Sivakumar@ssivaaa 
அமர்க்களம் ரெங்கா வீரம் முதல் பாதி: சர்கரை பொங்கல், இரண்டாம் பாதி கடா விருந்து...

Dream Merchant@Alexxious 
சிவா சிறுத்தைல வீரம் காட்டுனாரு இப்போ வீரத்துல "சிறுத்தை" காட்டியிருக்காரு !!

Thala Veeram@billapradeepcse 
அஜீத்தை வைத்து ஹரி ஒரு அதிரடி படம் எடுத்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது வீரம்.



(thanks-for all twitters and ramchander-oneindia)
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1