இங்கே விஜயின் ஜில்லா படத்திற்கு ட்விட்டர்கள்,முகநூல்வாசிகள்,ஆங்கில வலைதளங்கள்.........அதிரடி விமர்சனங்கள்
மோகன்லாலின் கம்பீர தோற்றத்திற்கும் அவரது வீரப் பேச்சுக்கும் எவ்வித சம்பந்தமில்லாத செயல்பாடுகளால் கோழையான டானாக சித்தரித்தும் விஜயை பாண்டியநாடு படத்தில் வரும் சிம்மக்கல் ரவி போன்றும சித்தரித்து ஜில்லா படத்தில் விஜய் ரசிகர்களின் மொத்த எதிர்பார்ப்பையும் இல்லாமல் செய்துவிட்டது என்றும A Crashing Bore! என்றும் 1.5/5 Rating கொடுத்து புலம்புகின்றது desimartini வலைத்தளம்
இன்னும் ஜில்லா-எந்த வெகுஜன சமாச்சாரங்களும் இல்லாத வெகுஜன படம் (t's a mass film without any mass moments) என்றும் புலம்பும் அவ்வலைத்தளம்........காஜல் அகர்வாளையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கொத்திக் குதருகின்றது.
மோகன்லாலின் அதீத ரசிகர் ஸ்க்ரீனில் செருப்பை வீசியதாக வதந்தீ உலாவுகின்றது ட்விட்டர் உலகில்.....
@kamaljii : Jilla 2nd show goes with issue ... Still near theater (hotel) A person throwed chappals on the screen when Vijay says Lal .. née nirthu
.
@writernaayon
:
அவருபாட்டுக்கு கேரளாவுல சூப்பர் ஸ்டாரா இருந்தவர கூட்டிவந்து கும்மியடிக்சு உட்டுட்டீங்களேயா... #மோகன்லால் @writernaayon : என்ன நான் சொல்றது! - #Veeram நான் என்னத்த சொல்றது? - #Jilla
TOI விமர்சனமோ........விஜய் தனது மாஸ் என்டர்டைன்மென்ட் மசாலா படம் தனது அடிமட்ட ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரவேண்டும் என்று கில்லி,துப்பாக்கி,போக்கிரி... வரிசையில் எடுக்கப்பட்ட படமே ஜில்லா என்று 3.5/5 பாராட்டுகின்றது (வீரம் படத்திற்கு அதன் ரேட்டிங் 3/5 ஆகும்)
Shanan tweets.........
ஜில்லாவின் மிகப்பெரிய பலம் அதன் சுவராசியமான பாடல்கள்,BGM....மற்றபடி அதன் நீண்ட இழுவை மோகன்லால்-விஜய் வரும் காட்சிகளால் சரிகட்டப்படுகின்றது.....
Shaan tweets..........
ஜில்லாவில் ஜீவா ஒரு பாடல் காட்சியில் 10 sec தோன்றுகின்றார் முதல் பாதி மூன்று பாடல்களுடனும் சில அதிரடி கட்சிகளுடனும் சிறப்பாக உள்ளது மோகன்லாலின் மிரட்டலுடன் இடைவேளை..........
Harikrishna Raju tweets...........
ஜில்லாவின் முதல் பாதியில் மருத்துவமனை காட்சிகளும் போலிஸ் ஸ்டேசன் காட்சிகளும் அதிரடியாக உள்ளது.....அப்படியே யூகிக்க முடியாத தீ விபத்து காட்சி....ஆனால் கிராபிக்ஸ் காட்சிகள் எடுபடவில்லை ஜில்லாவின் அதிரடி கட்சிகள் இன்னும் தொடர்கின்றது.......
ஆந்தைகண்ணன்
ஜில்லா ஆந்தையின் பார்வையில் 3.5/5 முதல் பாதி எக்ஸ்பிரஸ் இரண்டாம் பாதி பேசஞ்ஜர் (எல்லோரும் ஒருமுறை பயணம் பண்ணலாம்)
(thanks-for all twitters and ramchander-oneindia)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |