(அண்ணேன்..வரவர உங்க பதிவுல ஒரு கவர்ச்சியே இல்லையே...ஆங்..இப்படி போச்சுனா நீங்க எழுதி உங்க பிளாக்க நீங்கத்தான் படிச்சுக்கனும்...முகநூல்ல பாருங்க அவியிங்க கொஞ்சிக் குலாவுராயிங்க..... ஹி...ஹி...டிவிட்டரப் பாருங்க அவியிங்க சூடா....கலக்குராயிங்க.. )
அடேய்.... தம்பி அறிவுச்செல்வா....
முகநூல்ல நிறைய பேரு முகமூடி போட்டுக்கிட்டு அலைவாயிங்க....அவியிங்க இப்ப ஒருத்தருக்கொருத்தரு கொஞ்சுவாயிங்க.. அப்புறம் ஒருத்தன் மூஞ்சில ஒருத்தன் காறி துப்பிக்குவாயிங்க...
டிவிடர்ல பார்த்தியனா ஒவ்வொருத்தனும் ஏகப்பட்ட ஐ.டி வச்சிருப்பாயிங்க...... அங்கேயும் அவியிங்க போடுற சண்டையைப் பார்த்தா....தாங்க முடியலப்பா
ஒபாமா கீச்சியே ஒட்டு வாங்கி ஜனாதிபதியாயிட்டாருனு....இங்க இருக்குற அம்புட்டு அரசியல்வாதிகளும் அவுங்களே கீச்சுராயிங்க...
ஆளுவச்சும் கீச்சுராயிங்க...போதாக்குறைக்கு சைபர் படை பெரிய படை...சொறிப் படையே வச்சிருக்கிராயிங்க.... இப்ப அம்புட்டு சினிமாக்காரங்களும் எதையாவது ட்விட்வது பேஸனாப்போச்சு...
அடேய்...தம்பி அறிவுச்செல்வா
வலைப்பூ மாதிரி அதுலலாம் மேஜிக் காட்ட முடியாது............. வலைப்பூ மாதிரி போட்டா ட்ரிக்ஸ்...அதுல பண்ணமுடியாது
வலைப்பூ-
இது
வண்ணப்பூக்கள்
கண்ணைப்பறிக்கும்
கலக்கல் பூங்கா.........
இது
வார்த்தைகள் பூக்கும்
வலைப் பூங்கா
இங்கே
நாளும் வந்து
(சு)வாசிப்பவருக்கு
மன அழுத்தம்
மறைந்துப் போகும்
இதை
நேசிப்பவர்களுக்கு
நோய் நொடி இல்லையடா...
ஆயுசு நூறு
அதற்கு சாட்சிதான்
எங்கள் ஆசான்
புலவர் இராமானுஜம் அய்யா
அவரது பூங்கா
புலவர் கவிதைகள்
கவர்ச்சிகேட்ட தம்பி...அறிவுச் செல்வா இக்கடச் சூடு.....இதைக் கொஞ்சம் பாரு......கணணி மௌஸ் வைத்து இரு வேறுபட்ட துள்ளிக்குதிக்கும் கவர்ச்சிப் பாரு
அன்று 16-வயதினிலே..... படத்தில கிராமத்து கவர்ச்சிகாட்டி நம்ம சூப்பர் ஸ்டாரையே இது எப்படிஇருக்கு?...னு ஜோள்ளுவிட வைத்த மயிலு இப்ப 51-வயதினிலே....என்னைப் பாரு என் அழகைப்பாரு...என்று
அம்மணி ஸ்ரீதேவி தன் குடும்பத்தினருடன் ஒரு பீச் ரிசார்ட்டில் புத்தாண்டு அன்று போட்டாவுக்கு போட்ட நீச்சல் டிரெஸப் பாரு........இவியிங்களப் பார்த்துப்புட்டு நம்ம மாமிகளும் பியூட்டி பார்லர்ல காத்துக்கிடக்கிறதுதாண்டா....தாங்க முடியல
இன்னும் வேணும்னா.......
வித விதமான போட்டோக்களின் நர்த்தனம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |