google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அகல் விளக்கு

Friday, November 8, 2013

அகல் விளக்கு


இருளை விரட்டும்
அகல் விளக்கு

இருப்பது என்னவோ...?
இருட்டறையில்........

இருட்டறையில்
இருந்தாலும்
இருளை விரட்டும்
அகல் விளக்கே!
இல்லை உனக்கு
இறுமாப்பு......

அணைந்து போனாலும்
இருளை விரட்டும்
அகல் விளக்கே....
அழிவதில்லை  நீ

அழிந்து போனது
அறியாமை
  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1