google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நையாண்டிக் கவிதைகள்-2

Tuesday, October 22, 2013

நையாண்டிக் கவிதைகள்-2


அய்யோ...அம்மா 
எனக்கு ரசிகர்களே இல்லை 
இல்லவே இல்லை 





 
]


ஜில்லா படத்தின் 
கதை டிஸ்கசன்...
இல்லாததையும் 
பொல்லாததையும் 
சொல்லாததையும் சொல்லி

கதை கட்டி விட்டார்கள் 
ஏற்காடு இடைத்தேர்தல் 
வேட்பாளர் தேர்வு என்று...



தலைவா...
நான் 
அரசியலுக்கு 
அர்த்தம் தெரியாத 
அப்பாவி நடிகன் 

அடப்..பாவிகளா 
மறுபடியும் 
ஜில்லாவுக்கு 
ஆப்பு வைக்க... 

அய்யோ...அம்மா 
எனக்கு ரசிகர்களே இல்லை 
இல்லவே இல்லை 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1