google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நடிகை வீணா மாலிக் உடல் ஓவியங்கள்

Sunday, August 18, 2013

நடிகை வீணா மாலிக் உடல் ஓவியங்கள்


(குறிப்பு-இங்கே நீங்கள் பார்க்கப்போவது தன் உடலை  ஓவியம் தீட்டும் திரைச் சீலையாக மாற்றிய....நடிகை வீணா மாலிக் )




பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய நடிகை வீணா மாலிக் பின்லாந்து நாட்டின் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் வெசா கிவினேன் (Vesa Kivinen) கைகளில் தனது உடலை  ஓவியம் தீட்டும் திரைச் சீலையாக......



வீணா மாலிக் உடலில்  நேரடியாக வெசா தீட்டிய ஐந்து ஓவியங்களும் வண்ணங்களின் கலவை......அவை பண்டைய மதப் பாராம்பரியங்கள் கருப்பொருளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நவீன கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றன.
                                 thanks-YouTube-by juzt4bollywood
 
இந்த உடல் ஓவியங்களில் மூன்று லண்டன் கலைக் கன்காட்சியில் காண்பிக்கப் படவுள்ளது....

நடிகை வீணா மாலிக்   சதீஷ் ரெட்டியின் பாலிவுட் திரைப்படம் The City That Never Sleeps என்பதில் நடிக்க உள்ளார் என்பதும் செய்தி.

*********************************************************************************
thanks to all images and source from daily.bhaskar.com 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1