(குறிப்பு-பல தடைகளைத் தாண்டி தலைவா திரைப்படம் வரும் 20-ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....அதைப் பற்றி நம்ம ட்வீட்டர் அண்ணன்கள் என்ன கீச்சுறாயிங்க......?)
தலைவா திரைப்படம் தமிழ்நாட்டில் வெளிவராததால் ஒரு தீவிர ரசிகர் தற்கொலை செய்து கொண்டார்...
தலைவா-நடிகரோ கண்கலங்கி விட்டார்
தலைவா-தயாரிப்பாளரோ எங்கே தெருவோடு திருவோடு ஏந்த வேண்டுமோ...? என்று நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....
தலைவா-ரசிகர்கள்..அதிலும் என் நெருங்கிய நண்பர்கள் சிலர் சிரிப்பை தொலைத்து....இப்போதுதான் அவர்கள் முகத்தில் புன்னகை பூக்கிறது....
நண்பர்களே! உங்களோடு சேர்ந்து இந்த சந்தோசத்தை கொண்டாடு....ஓம்...தலைவாய நமக....
Tamil Kudimagan
உங்களுக்கெல்லாம் "தலைவா" ரிலீஸ் ஆகலன்னு கவலை!
எங்களுக்கு எங்க தலைவனே ரிலீஸ் ஆகலன்னு கவலை!!
கெட்டவன்
ஏம்பா MGR னு சொன்னீங்க கடைசில வசந்தமாளிகை சிவாஜிகணேசன காமிக்கிறீங்க!#தலைவா

Tamil Kudimagan
THE REASON WAS BANNED "தலைவா"
By : பொழுது போவாமல் பொரளி கெழப்புவோர் பாசறை
மைந்தன் சிவா
தலைவா பிரச்சனையில் அரசுக்கு எதிராக நான் கருத்துசொல்லவில்லை-தனுஷ்
#பூராப் பயலுகளும் கொலை நடுங்கிறாங்க! புரியுதா அம்மான்னா மாஸ்னு?
கோ.செந்தில்குமார்
தமிழக அரசின் விலையில்லா திட்டங்களில் சமீபத்திய வரவு... 'தலைவா' திரைப்படம்! #தோராயமா முழு தமிழ்நாடும் தரவிறக்கி ஆச்சு!
Thameem.M
படம் ரிலீஸ் ஆகலன்றதுக்காக தப்பான முடிவு எதும் எடுத்துடாத தலீவா
naanthanda
வழக்கமா சேட்டுக்கு வட்டி கட்டித்தான் அழுவாங்க ஒரு சேட்டையே அழ வச்சது முதல்வர் ஜெயலலிதாவின் சீறி'ய சாதனை !!
உங்களில் ஒருவன்
இன்னும் பாக்காத ஒன்னு ரெண்டு பேருக்காக தலைவா 20ம் தேதி ரிலீஸ் பண்றாங்களாம்..!
I_am_sme =
இனி ஓவர்சீஸ் ரிலீஸ் ரைட்ஸ் வாங்குறதுக்கு முன்னாடி, நம்ம ஊர் ரிலீஸ் ரைட்ஸ் வாங்கிக்கணும் போல படங்களுக்கு!
சி.பி.செந்தில்குமார்
மம்மி கிட்டே யாராவது போய் விஜய் யோட சொந்த டி வி தான் விஜய் டி வி னு கொளுத்திப்போட்ரனும் ;-)))
தீர்ப்பு-இந்த கீச்சு நண்பர்கள் வெளிப்படையாக சொன்னவர்கள் நல்லவர்கள்.. இன்னும் மனதுக்குள் வைத்துக்கொண்டு எதையும் சொல்லாதவர்கள்..நிறைய
ஆயினும் நடிகர் விஜய்க்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டமுண்டு...வாங்கண்ணாக்கள் கூட்டம்...அவர்கள் திரும்ப திரும்ப திரையரங்கை நிரப்பி........என்றும் விஜய் வசூல் சக்ரவர்த்தி ஆக்கிவிடுவார்கள் அப்படி தலைவா-திரைப்படம் வெற்றிபெற்றால்...இதைவிட சிறந்த சாதனை விஜய்க்கு எதுவும்மில்லை
பரிதி.முத்துராசன்
தடைகளை தாண்டி தலைவா-திரைப்படம் வெளிவருவதே வெற்றிதான் இதைவிட சிறந்த சாதனை விஜய்க்கு எதுவும்மில்லை
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |

