google-site-verification: googlee9cb2a81adc6f062.html
கவிதை வானம்: சாதீயில் ஒரு காதல் மலர்
சாதீயில் ஒரு காதல் மலர்
சந்திரனும்
சூரியனும்
உன்
இரு விழிகளில்
சங்கமமானதோ...?
ஓன்று
என்னை
சுட்டெரிக்கிறது!
இன்னொன்று
கட்டியனைக்கிறது.
நம்முள் மலர்ந்தது
உயர்வு தாழ்வு இல்லாத
உண்மையான காதல்
ஆனாலும்.....
அன்பே!
நீ
எந்தச் சாதி...?
என்று சொல்லிவிடு
சாதித்தீயில்
நம் காதல் மலர்
கருகிப் போகும் முன்...
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
|
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
|
UA-32876358-1