google-site-verification: googlee9cb2a81adc6f062.html
கவிதை வானம்: ஆயுட்கால ஆசை
ஆயுட்கால ஆசை
வாழ்ந்தால்
அம்பானி போல்
வாழவேண்டும்
என்ற ஆசை
எதுவுமில்லை
வாழ்ந்தால்
அரைஜான் வயிற்றையும்
உழைத்து நிரப்ப வேண்டும்
அதுவே என் ஆசை
ஆயுட்கால ஆசை
..........பரிதி.முத்துராசன்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
|
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
|
UA-32876358-1